• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • சமையல் குறிப்புகள்:

சமையல் குறிப்புகள்:

காலிஃப்ளவர் போண்டா: தேவையான பொருட்கள்:காலிஃப்ளவர் – 1 கப், கடலை மாவு – 1 கப், பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது), மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், ஓமம் – 1 டீஸ்பூன், கரம் மசாலா – 1…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 41:பைங் கண் யானைப் பரூஉத் தாள்உதைத்தவெண் புறக் களரி விடு நீறு ஆடி,சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப்பாஅர் மலி சிறு கூவலின் தணியும்நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ-எல்லி வந்த நல் இசை விருந்திற்கு,கிளர் இழை அரிவை!…

பொது அறிவு வினா விடைகள்

இலைகளுக்கு நிறம் தருவது எது?குளோரபில் பச்சை நிறமாக உள்ள வாயு எது?குளோரின் இரத்த ஓட்டம் முறையைக் கண்டறிந்தவர் யார்?ஹார்வி ஹோமியோபதி வைத்திய முறையை தொடங்கியவர் யார்?வைத்தியர் ஹனேமன் இரத்த மாற்று முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?லான்ட் ஸ்ரெஜினா மின் சக்தியால் நோயை குணமாக்கும்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்

குறள் 304:

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற. பொருள் (மு.வ): முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?.

அழகு குறிப்புகள்:

சருமத்தில் உள்ள கருமை நீங்க:

சமையல் குறிப்புகள்:

அரிசி தேங்காய் பாயாசம்: தேவையான பொருட்கள் செய்முறை: கடைசியாக ஏலக்காய் மற்றும் திராட்சையை சேர்த்து பரிமாறவும். அருமையான சுவையில் அரிசி தேங்காய் பாயாசம் ரெடி.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 40:நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட,குரை இலைப் போகிய விரவு மணற் பந்தர்,பெரும்பாண் காவல் பூண்டென, ஒரு சார்,திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப,வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப்புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,ஐயவி…

பொது அறிவு வினா விடைகள்

கூடிய அளவு பிராண வாயுவை தரும் மரம்வேப்பமரம் இதுவரை கண்டறியப்பட்ட மூலகங்களின் எண்ணிக்கை110 எக்ஸ் கதிர்கள் ஊடுருவாத உலோகம்காரியம் புகையிலையில் உள்ள நச்சுப்பொருள்நிக்கட்டின் வேரற்ற தாவரம்இலுப்பை உலோகங்களின் அரசி எனப்படுவதுவெள்ளி மனிதன் உபயோகித்த முதல் உலோகம்செம்பு உயிரைக் காப்பாற்றும் உலோகம்ரேடியம் தானாக…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • உனது விதியை படைப்பவன் நீயே என்பதை புரிந்து கொள்உனக்குத் தேவையான எல்லா வலிமையையும் உதவியும்உனக்குள்ளேயே குடிகொண்டிருகின்றன! • யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதேஒரு வேளை மாற நினைத்தால் ஒவ்வொரு மனிதர்களுக்கும்நீ மாற வேண்டி வரும் • என்ன செய்ய…