நம் நகரின் பழைய தோற்றத்தை இனி கூகுளில் காணும் வாய்ப்பு
நாம் வசிக்கக் கூடிய நகரம் பல ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதை இனி கூகுளில் காணும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இன்றைய தொழில்நுட்ப உலகில் நாட்டில் கூகுள் மேப்ஸ் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கூகுள் மேப் உங்கள் நகரத்தின் 30 வருட பழைய…
சி.ஏ தேர்வு முறையில் அதிரடி மாற்றம்
ஒரு வருடத்திற்கு ஜுன், டிசம்பர் என இரண்டு முறை சி.ஏ தேர்வு நடத்தப்பட்ட நிலையில், இனி மூன்று முறை தேர்வு நடத்தப்படும் என இந்திய தணிக்கைத்துறை அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் மூலம் பட்டய கணக்காளர் (சி.ஏ)…
ரம்ஜான் அன்று சாலையில் நமாஸ் செய்தால் லைசென்ஸ், பாஸ்போட்டு ரத்து
வருகிற 31ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, சாலையில் நமாஸ் செய்தால் பாஸ்போட், லைசென்ஸ் உள்ளிட்ட அடையாளங்கள் ரத்து செய்யப்படும் என்று உத்தரபிரதேசத்தின் மீரட் சிட்டி எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.நாடு முழுவதும் தற்போது இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். சூரிய உதயம்…
சென்னையில் தீயாய் பரவும் தவெக போஸ்டரால் பரபரப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர் ஒருவரால், ஒட்டப்படுள்ள போஸ்டர் சென்னையில் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இதுகுறித்து புஸ்ஸிஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு…
படித்ததில் பிடித்தது
பேசி தீருங்கள்.பேசியே வளர்க்காதீர்கள். உரியவர்களிடம் சொல்லுங்கள்.ஊரெல்லாம் சொல்லாதீர்கள். நடப்பதைப் பாருங்கள்.நடந்ததைக் கிளறாதீர்கள். உறுதி காட்டுங்கள்.பிடிவாதம் காட்டாதீர்கள். விவரங்கள் சொல்லுங்கள்.வீண்வார்த்தை சொல்லாதீர்கள். தீர்வை விரும்புங்கள்.தர்க்கம் விரும்பாதீர்கள். விவாதம் செய்யுங்கள்.விவகாரம் செய்யாதீர்கள். விளக்கம் பெறுங்கள்.விரோதம் பெறாதீர்கள். சங்கடமாய் இருந்தாலும்சத்தியமே பேசுங்கள். செல்வாக்கு இருந்தாலும்சரியானதைச் செய்யுங்கள்.…
குறுந்தொகைப் பாடல் 48
தாதிற் செய்த தண்பனிப் பாவைகாலை வருந்துங் கையா றோம்பெனஓரை யாயங் கூறக் கேட்டும்இன்ன பண்பி னினைபெரி துழக்கும்நன்னுதல் பசலை நீங்க வன்னநசையாகு பண்பின் ஒருசொல்இசையாது கொல்லோ காதலர் தமக்கே. பாடியவர்: பூங்கணுத்திரையார்.பாடலின் பின்னணி:காலைப் பொழுதில் தலைவனைக் காணத் தலைவி ஆவலுடன் காத்திருக்கிறாள்.…
பொது அறிவு வினா விடை
1) கறுப்பு ஈயம்’ எனப்படும் தாது, கிராபைட். 2) கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர்,‘நீர்வாயு’. 3) காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர். 4) பெருலா’ என்ற செடியில் இருந்து வெளிவரும் ஒரு திரவப்பொருள் தான்,…
குறள் 766:
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்குபொருள் (மு.வ):வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.
முக்கியமான மருந்துகளின் விலையை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
மருந்து உற்பத்தி செலவு மற்றும் பொருளாதாரச் சாவல்களை சமாளிக்க புற்றுநோய், நீரிழிவுநோய் போன்ற முக்கியமான மருந்துகளின் விலையை 1.7சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.ஏன் இந்த மருந்து விலை மாற்றம்?தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் சில மருந்து நிறுவனங்கள் அரசு…
பணத்துக்காக மணிக்கட்டை வெட்டிக் கொண்ட மாணவர்கள் : ஆன்லைன் கேம் விபரீதம்
குஜராத் மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் பெறுவதற்காக 40 மாணவர்கள் மணிக்கட்டை வெட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குஜராத்தில் உள்ள மோட்டா முன்ஜியாசர் தொடக்கப்பள்ளியில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களைத் தாங்களே மணிக்கட்டை வெட்டி காயப்படுத்திக் கொண்ட…



