குறள் 426
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடுஅவ்வ துறைவ தறிவு.பொருள் (மு.வ):உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
உசிலம்பட்டி பூஜைப்பாறை பெருமாள் கோவில் உற்சவ திருவிழா..!
உசிலம்பட்டி அருகே 200 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் பூஜைப்பாறை பெருமாள் கோவிலின் உற்சவ திருவிழா – விழாவின் முக்கிய நிகழ்வான கருப்பசாமி, கன்னிமார் சிலை எடுப்பு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ஒன்றான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…
திருமங்கலம் நகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி தொடக்கம்..!
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி பள்ளிகளில், தமிழ்நாடு அரசு காலை சிற்றுண்டி திட்டத்தினை துவக்கி உள்ளது.திருமங்கலத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தமிழ்நாடு அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தினை துவக்கி உள்ளது. திருமங்கலம் நகராட்சியில் உள்ள துவக்க பள்ளிகளில் படிக்கும்…
குருவித்துறை குருபகவான் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.மதுரை மாவட்டம் குருவித்துறை பழமைவாய்ந்த வல்பவ பெருமாள் கோவில் குருபெயர்ச்சியை முன்னிட்டு வரும் ஏப். 22ல் இரவு 11:24 மணிக்கு மேல் குருபகவான்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் நம் பயணம் குறுகியது. நமது நினைவில் வைக்கவும் ஒரு பெண் பேருந்தில் ஏறி ஒரு ஆணின் அருகில் அமர்ந்து,இடம் போதாமையால் அவரை திட்டி கொண்டிருந்தாள்.அந்த நபர் அமைதியாக இருந்தபோது, அந்தப் பெண் உங்களை திட்டி கொண்டு இருக்கும் போது, ஏன்…
குறள் 425
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்கூம்பலும் இல்ல தறிவு.பொருள் (மு.வ):உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு.
குமரி கடல் திருவள்ளுவர் சிலைக்கு லேசர் லைட்..!
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரூ.10.22 கோடி மதிப்பீட்டில் லேசர் லைட் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக சுற்றுலா அதிகாரி தெரிவித்துள்ளார்.குமரி மாவட்ட ஊராட்சி கூட்டம் மாவட்ட ஊராட்சித் தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமையில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட…



