பொது அறிவு வினா விடைகள்
விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு ?நாய் விண்வெளிக்குச் சென்ற முதல் நாயின் பெயர் ?லைகா முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற யூரி காகரின் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?ரஷ்யா விண்வெளி வீரர்கள் விண்வெளியில் அணியும் உடை ?ஸ்பேஸ் சூட் அதிக நாட்கள்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் தோல்விகளையும்எதிர்கொள்ள தயாராக இருந்தால் எவராலும் எதுவும் கற்க முடியும். • வாழ்க்கையில் உழைத்து சோர்வடைவதற்கு முன்பேஓய்வு எடுப்பதற்கு பெயர் தான் சோம்பேறி தனம். • நீங்கள் எப்போதும் நேற்று நடந்ததை பற்றியேநினைத்து கொண்டு இருப்பீர்கள்…
குறள் 271
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும். பொருள் (மு.வ): வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.
அழகு குறிப்புகள்
தலைமுடிவளர்ச்சிக்கு:கற்றாழை சோற்றை தேங்காய் எண்ணெய்யுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் எண்ணெய் குளியல் செய்து வந்தால், கண்கள் குளிர்ச்சி அடையும் மற்றும் நல்ல தூக்கத்தை கொடுக்கும்.
சமையல் குறிப்புகள்
சிக்கன் நக்கட்ஸ்தேவையான பொருள்கள் –எலும்பில்லாத சிக்கன் – 1ஃ2 கிலோ, முட்டை -1, மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி, மைதா மாவு – 4 மேஜைக்கரண்டி, பிரட் தூள் – 10 மேஜைக்கரண்டி, உப்பு…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் • பணம் சில சமயம் நண்பனை எதிரியாகும்..எதிரியை நண்பனாக்கும். • பெற்றுக்கொள்ள இரு கைகள் நீண்டிருக்ககொடுத்துச்செல்ல ஒரு கையும் நீள்வதில்லை. • குணம் இல்லாதவருக்கு இவ்வுலகில் இடமில்லை என்பது சென்று..பணமில்லாதவருக்கு இவ்வுலகில் இடமில்லை என்றாகிவிட்டது. • பிறரை கெடுத்து வாழ்வதை…
பொது அறிவு வினா விடைகள்
நைல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம் ?ஆப்ரிக்கா இரண்டு உயரந்த நிலப்பகுதிகளுக்குடையே உள்ள பகுதிகள் ?பள்ளத்தாக்குகள் முதன்மை தீர்க்கக் கோடு செல்லும் இடம் ?கிரீன்விச் கிரீன்விச் வானவியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள நாடு?இங்கிலாந்து சர்வதேச திட்ட நேரம் கணக்கிட பயன்படுவது?கிரீன்விச் தீர்க்க ரேகை.…
குறள் 270
இலர்பல ராகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர்.பொருள் (மு.வ): ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.