விரைவில் திருநெல்வேலிக்கு வந்தேபாரத் ரயில் சேவை தொடக்கம்..!
நாட்டின் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் வந்தேபாரத் ரயில் சேவை விரைவில் திருநெல்வேலிக்கு தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் தற்போது சென்னை -பெங்களூரு, சென்னை மற்றும் கோவை இடையே வந்தே பாரத் இரயில் சேவை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னையில் இருந்து…
உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு எத்தனையாவது இடம்..?
மத்திய அரசு வெளியிட்டுள்ள உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.மத்திய அரசு உணவு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்பட்டியலின்படி தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. கேரளா முதலிடத்தையும் பஞ்சாப் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.உணவின் தரம், அளவு, சுவை ஆகியவற்றின்…
முகநூலில் பரவும் புது மோசடி..!
மக்களின் கைகளில் ஸ்மார்ட்போன் என்பது தவிர்க்க முடியாத நிலையில் உருவாகி இருக்கிறது. அதில் பேஸ்புக், வாட்ஸப் போன்ற செயலிகளை பயன்படுத்தாதவர்கள் வெகு சிலரே உள்ளனர். இதன் காரணமாகவே இந்த செயல்களில் ஆபத்துகளும் நிறைந்து விடுகின்றனர். ஒவ்வொரு முறையும் மக்கள்களையும் செயலிகளையும் கவனமாக…
ஜூன் 12 பள்ளிகள் திறப்பு : 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
தமிழகத்தில் வருகிற ஜூன் 12ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.…
நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி..!
ஆந்திரா மாநில அமைச்சரும், பிரபல திரைப்பட நடிகையுமான ரோஜா செல்வமணி, கால் வீக்கம் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஐஸ்வர்யம் ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ, லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்லவீட்டு வாசலில் பெண் பிள்ளையின் கொலுசு ஒலி ஐஸ்வர்யம் !வீட்டிற்கு வந்தவுடன் சிரிப்போடு எதிரில் வரும் மனைவி ஐஸ்வர்யம் !எவ்வளவு வளர்ந்தாலும் அப்பா திட்டும் திட்டு ஐஸ்வர்யம் !அம்மா…
குறள் 450
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.
இலக்கியம்
நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் புறங்காக்கும்சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டாங்குநன் மார்பு அடைய முயங்கி மென்மெலகண்டனம் வருகம் சென்மோ தோழிகீழும் மேலும் காப்போர் நீத்தவறுந்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது இடைவெளியுடன் !மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார்.…




