இன்று அல்லது நாளை க்யூட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு
இன்று அல்லது நாளை (ஜூலை16) க்யூட் இளநிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்துள்ளார்.முன்னதாக ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், தேதி மாற்றப்பட்டுள்ளது. மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி…
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய முதலமைச்சர்
பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசுப்பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி நங்கநல்லூர், நேரு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள்…
ஜூலை 20ல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ள நிலையில், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு வருகிற ஜூலை 20ஆம் தேதி நடைnபுறம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளை படிப்பதற்கு 12…
இலக்கியம்:
‘துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி,தோடு அலைக் கொண்டன ஏனல் என்று,துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ,செவ் வாய்ப் பாசினம் கவரும்’ என்று, அவ் வாய்த்தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்க’ என எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும்,‘நல் நாள்…
படித்ததில் பிடித்தது
பொன்மொழிகள்: 1. தர்மத்தாலும், கருணையாலும் பெறப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்கும். அதர்மத்தை தர்மத்தாலும், தீமையை நன்மையாலும்தான் வெல்ல முடியும். 2. மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது. 3. செய்வதை துணிந்து செய். 4. அச்சத்தின் வேட்கைதனை அழித்துவிட்டால்…
பொது அறிவு வினா விடைகள்
1.இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது வேளாண்மை 2.இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம் பொகரான் 3.காகிதப் பணத்தைப் பயன்படுத்திய முதல் நாடு எது? சீனா 4.இந்தியாவின் மிகப்பெரிய நதி எது? கங்கை 5.பூமியில் கிடைக்கும் கடினமான பொருள்…
குறள் 480
உளவரை தூக்காத ஒப்புர வாண்மைவளவரை வல்லைக் கெடும் பொருள் (மு. வ): தனக்குப் பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம் – புகழ்ரிஷபம் – லாபம்மிதுனம் – திறமைகடகம் – வெற்றிசிம்மம் – இரக்கம்கன்னி – குழப்பம்துலாம் – பரிசுவிருச்சிகம் – நன்மைதனுசு – லாபம்மகரம் – உயர்வுகும்பம் – கவலைமீனம் – பயம்நல்ல நேரம் : காலை 10.45 மணி…
தன் மகளை விஜய் மகனுடன் கதாநாயகியாக அறிமுகப்படுத்த, நடிகை தேவயாணி விருப்பம்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய். அவரின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் திரைப்பட இயக்கம் சம்மந்தமான படிப்பை முடித்துள்ளார். அதனால் அவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது சஞ்சய் கனடாவில் “புல் தி…
திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் பாஜக.வுக்கு எதிரான தீர்மானங்கள்..!
வருகின்ற ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை…




