பொது அறிவு வினா விடைகள்
1. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஃபென்சர் யார்?பவானி தேவி 2. இந்தியாவில் விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய விருது எது?மேஜர் தியான் சந்த் விருது 3. “ஹாக்கியின் வழிகாட்டி” என்று அழைக்கப்படும் இந்திய விளையாட்டு வீரர்…
குறள் 519
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகநினைப்பானை நீங்கும் திரு பொருள் (மு.வ): மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம் – மகிழ்ச்சிரிஷபம் – செலவுமிதுனம் – சுகவீனம்கடகம் – ஆதரவுசிம்மம் – வெற்றிகன்னி – அசதிதுலாம் – அமைதிவிருச்சிகம் – நன்மைதனுசு – ஆசைமகரம் – பயம்கும்பம் – பொறுமைமீனம் – வரவுநல்ல நேரம் : காலை 6.15 மணி…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 242: இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ,பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல,கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து செல்க –…
படித்ததில் பிடித்தது
”தகுதிக்கு மீறி வாங்கப்படும் கடனுக்கு வட்டியாக மானத்தையும் கட்ட வேண்டியிருக்கும்.” “சில நேரங்களில் குள்ள நரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்.. குழி பறிக்க அல்ல குழியில் விழாமல் இருக்க.” “மனிதனுக்கு பிரச்சனை இல்லை என்றால்.. கடவுளுக்கு அர்ச்சனை இல்லை.” “ஒருபோதும்…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடர் எது?ஆரவளி மலைகள். 2. இந்தியாவின் உயரமான சிகரம்?மவுண்ட் K2. 3. இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது?நீலகிரி பயோப்ஷெர் ரிசர்வ். 4. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது? ராஜஸ்தான். 5. இந்தியாவின் தேசிய நதி? கங்கை. 6.…
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம் – திறமைரிஷபம் – மறதிமிதுனம் – எதிர்ப்புகடகம் – நலம்சிம்மம் – வெற்றிகன்னி – தடங்கல்துலாம் – ஆசைவிருச்சிகம் – நட்புதனுசு – ஈகைமகரம் – சுகவீனம்கும்பம் – வரவுமீனம் – எதிர்ப்புநல்ல நேரம் : காலை 8.15மணி முதல்…
குறள் 518
வினைக்குரிமை நாடிய பின்றை அவனைஅதற்குரிய னாகச் செயல் பொருள் (மு.வ): ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனை அத் தொழிலுக்கு உரியவனாகும்படி உயர்த்தவேண்டும்.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு, இரு அணிகளும் முதன்முறையாக ஒருநாள் போட்டியில் மோதுவதால், கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் 16-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில்…




