• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • சூரிய சக்தி மின்உற்பத்தியில் தமிழகத்திற்கு 4ஆவது இடம்

சூரிய சக்தி மின்உற்பத்தியில் தமிழகத்திற்கு 4ஆவது இடம்

சூரியசக்தி மின் உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து 3ஆவது ஆண்டாக, நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாடு, கடந்த 2024-25ம் ஆண்டில் 10,153.48 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம் அகில இந்திய…

தங்கம் விலை கிடுகிடு உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ72 ஆயிரத்தைக் கடந்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்தது, மற்றும் மார்ச் மாதத்தில் அமெரிக்க நுகர்வோர்…

பொது அறிவு வினா விடை

படித்ததில் பிடித்தது

நீங்கள் கோபப்படும் நபராக இருந்தால், உங்களின் முதல் எதிரி நீங்கள் தான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். யார் மீதும் எப்பொழுதும் எதற்காகவும் கோபப்படாதீர்கள். அன்பால் சாதிக்க முடியாததை கோபத்தால் சாதிக்க முடியாது. எந்த சந்தர்பத்தையும் எப்பேர்ப்பட்ட சூழலையும் சமாளிக்கத் தெரிந்த அறிவு…

குறுந்தொகைப் பாடல் 57

பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்னநீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்பிரிவரி தாகிய தண்டாக் காமமொடுஉடனுயிர் போகுக தில்ல கடனறிந்திருவேம் ஆகிய வுலகத்தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே. பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார். பாடலின் பின்னணி:தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் மிகவும் காதலிக்கிறார்கள். தன்…

குறள் 778:

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினும் சீர்குன்றல் இலர்பொருள் (மு.வ):போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.

குறள் 777:

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்கழல்யாப்புக் காரிகை நீர்த்து.பொருள் (மு.வ):பரந்து நிற்க்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலை காலில் கட்டிக்கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.

ஏப்ரல் 19 : இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்ட தினம்

இந்தியாவில் வானவியலில் சிறந்து விளங்கிய ஆரியபட்டரின் பெயரை இந்த முதல் செயற்கைக் கோளுக்கு சூட்டினர்.ஆரியபட்டா செயற்கைக் கோளானது, சோவியத் யூனியன் உதவியுடன் தயாரிக்கப்பட்டது. இதன் எடை 360கி.கி. ஆகும்.சோவியத் ரஷ்யாவின் ராக்கெட் மூலம், கபூஸ்டியன்யார் ஏவுதளத்தில் இருந்து 1975-ல் ஏப்ரல் 19ம்…

சென்சோடைன் டூத் பேஸ்ட்டுகளில் 65சதவீதம் நச்சுத்தன்மை : ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்சோடைன் போன்ற பிரபல டூத் பேஸ்ட்டுகளில் 65 சதவீதம் நச்சுத்தன்மை கலந்திருப்பதாக புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தி கார்டியன் செய்தியின்படி, டுநயன ளுயகந ஆயஅய என்ற நிறுவனத்தின் ஆய்வில், பரிசோதிக்கப்பட்ட 51 பற்பசை பிராண்டுகளில் 90சதவீதம் ஈயம் இருப்பதாகவும்,…

இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டக்கூடாது : சமூகநலத்துறை எச்சரிக்கை

பிரத்யேகமாக பெண்களுக்கென ஒதுக்கப்பட்டஇளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டக்கூடாது. மீறி ஓட்டினால் ஆர்.டி.ஓ மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூகநலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புடன் பயணம் செய்யும் வகையில், பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட…