• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • ராமநாதபுரத்தில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம் அனுசரிப்பு..!

ராமநாதபுரத்தில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம் அனுசரிப்பு..!

ராமநாதபுரத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் 66வது நினைவுதினத்தை முன்னிட்டு, அங்கு நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.‘விடுதலைப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரன் 66 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (செப்டம்பர் 11) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அவரது…

இமானுவேல்சேகரனுக்கு மணிமண்டபம் : முதலமைச்சர் அறிவிப்பு..!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்..,தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின்…

சரும செல்கள் புத்துணர்ச்சி அடைய:

இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்கு கலந்து தினமும் சருமத்தில் அப்ளை செய்து பிறகு 10 நிமிடம் கழித்து, தண்ணீரில் கழுவி வந்தால், சரும செல்கள் புத்துணர்ச்சி அடைவதோடு, சருமம் அழகாகவும், மென்மையாகவும் இருக்கும்.

பனீர் வெஜிடபிள் பிரியாணி:

பாசுமதி அரிசி – 1 கப், கெட்டித் தயிர் – 1 கப்,நெய் – 6 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் – 1ஃ2 டீ ஸ்பூன், பிரிஞ்சி இலை – 4, பனீர் – 150 கிராம், உப்பு –…

சிந்தனைத்துளிகள்

ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான்…

நற்றிணைப் பாடல் 247:

தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்கொன்ற யானைச் செங் கோடு கழாஅ,அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி,எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக்கோடு உயர் நெடு வரை ஆடும் நாட! நீநல்காய்ஆயினும், நயன் இல செய்யினும்,நின் வழிப்படூஉம் என் தோழி…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 523:

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்கோடின்றி நீர்நிறைந் தற்று.பொருள் (மு.வ): சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 246: இடூஉ ஊங்கண் இனிய படூஉம்;நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்;மனை மா நொச்சி மீமிசை மாச் சினை,வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்;உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி, செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர்,வருவர் வாழி…

படித்ததில் பிடித்தது

ஊக்கமூட்டும் மேற்கோள்கள்: விளையாட்டுக்கு தேவை பயிற்சி.. மாணவர்களுக்கு தேவை தேர்ச்சி.. குழந்தைகளுக்கு தேவை மகிழ்ச்சி.. இளைஞர்களுக்கு தேவை புகழ்ச்சி.. எல்லோருக்கும் தேவை விடாமுயற்சி..! கடல் பெரியது தான் ஆனால் சந்தோசங்களை தருவது என்னவோ சிறு சிறு அலைகள் தான் ஆகையால் காணுவதை…