• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • குறள் 533

குறள் 533

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்துஎப்பால்நூ லோர்க்கும் துணிவு பொருள் (மு.வ): மறதியால்‌ சோர்ந்து நடப்பவர்க்குப்‌ புகழுடன்‌ வாழும்‌ தன்மையில்லை; அஃது உலகத்தில்‌ எப்படிப்பட்ட நூலோர்க்கும்‌ ஒப்பமுடிந்த முடிபாகும்‌.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 255: கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே;உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி,கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்;வயக் களிறு பொருத வாள் வரி உழுவைகல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ! மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும்,…

படித்ததில் பிடித்தது

தத்துவங்கள் 1. உயர்ந்த நோக்குடன் வாழ்ந்தால் மனம் மட்டுமில்லாமல் உடம்பும் புனிதம் பெறும். 2. முதலில் குடும்பத்திற்கு சேவை செய்யுங்கள். அதன்பின் பொதுசேவையில் ஈடுபடுங்கள். 3. பொருள் இல்லாதவனை ஏழை என்று உலகம் எண்ணுகிறது. உண்மையில் ஆசை அதிகம் உள்ளவனே ஏழை.…

பொது அறிவு வினா விடைகள்

1. பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது?விடை: வைரம் 2. ஒரு ஒளியாண்டில் எத்தனை கிலோமீட்டர்கள் உள்ளன?விடை: 94,60,73,00,00,000 கி.மீ 3. சிரிக்கும் வாயு என்றும் அழைக்கப்படும் வாயு எது?விடை: நைட்ரஸ் ஆக்சைடு 4. வயது வந்த மனிதனுக்கு எத்தனை எலும்புகள் உள்ளன?விடை: 206 5. எந்த…

குறள் 532

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்ச நிரப்புக்கொன் றாங்கு பொருள் (மு.வ): நாள்தோறும்‌ விடாமல்‌ வரும்‌ வறுமை அறிவைக்‌ கொல்வதுபோல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதி கொன்றுவிடும்‌.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 254: வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும்,குன்று ஓங்கு வெண் மணற் கொடி அடும்பு கொய்தும்,துனி இல் நல்மொழி இனிய கூறியும்,சொல் எதிர் பெறாஅய் உயங்கி, மெல்லச்செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப! உமணர் தந்த உப்பு நொடை…

படித்ததில் பிடித்தது 

தத்துவங்கள் 1.புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம். 2. இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன. 3. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.…

பொது அறிவு வினா விடைகள்

1. எந்த இந்திய விமான நிலையம் அதன் செயல்பாடுகளை இயக்க சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்துகிறது?கொச்சி சர்வதேச விமான நிலையம் 2. இந்தியாவில் தேசிய விவசாயிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?  23 டிசம்பர் 3. இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம்…

குறள் 531

இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு பொருள் (மு.வ): பெரிய உவகையால்‌ மகிழ்ந்திருக்கும்போது மறதியால்‌ வரும்‌ சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம்‌ வருவதைவிடத்‌ தீமையானதாகும்‌.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 253: புள்ளுப் பதி சேரினும், புணர்ந்தோர்க் காணினும்,பள்ளி யானையின் வெய்ய உயிரினை,கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்துஎனவ கேளாய், நினையினை, நீ நனி:உள்ளினும் பனிக்கும் – ஒள் இழைக் குறுமகள், பேர் இசை உருமொடு மாரி முற்றிய,பல் குடைக்…