• Wed. Dec 11th, 2024

விஷா

  • Home
  • பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

குறள் 439

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்கநன்றி பயவா வினைபொருள் (மு.வ):எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக்கூடாது; நன்மை தராத செயலைத் தான் விரும்பவும் கூடாது.

கர்நாடகா தேர்தல் பரப்புரையில்..,ரொட்டி சமைத்து கொடுத்து வாக்கு சேகரித்த வானதிஸ்ரீனிவாசன்..!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பரப்புரையில், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதிஸ்ரீனிவாசன் அம்மாநிலத்தின் மிகவும் பிரபலமான உணவான ஜோலெட் ரொட்டியை சமைத்துக் கொடுத் வாக்கு சேகரித்தார்.கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன். இவர் தற்போது கர்நாடக மாநிலத்தில் சட்டசபை…

இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை..,மத்திய அரசின் அதிரடி உத்தரவு..!

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் ஒளிபரப்புவதை உடனடியாக தடுக்க வேண்டும் என அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. அதில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான எந்தவித விளம்பரங்களும் வெளியாகாமல் தடுக்க வேண்டும். ஏனெனில் ஆன்லைன் சூதாட்டங்கள் இளைஞர்கள்…

அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர 60ஆயிரம் பேர் விண்ணப்பம்..!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர இதுவரை 60ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு பிறகு தான் மாணவர் சேர்க்கை தொடங்கும்.ஆனால் இந்த வருடம் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க…

ஆயிரத்துக்கும் மேல் மின்கட்டணம்..,இனி ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்..!

தமிழகத்தில் இனி மின்கட்டணம் ஆயிரத்துக்கு மேல் இருந்தால் ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின்வாரியத்தின் சார்பில்…

நொடிப்பொழுதில் 2 உயிர்களைக் காப்பாற்றிய ரியல் ஹீரோ..!

நொடிப்பொழுதில் 2 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ரியல் ஹீரோவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இன்றைய காலகட்டத்தில் விபத்துக்கள் பெருமளவில் ஏற்படுகிறது. நாம் ஒழுங்காக வண்டி ஓட்டினாலும் அல்லது சாலையில் ஒழுங்காக நடந்து கொண்டு சென்றிருந்தாலும் எதிர்பாராத விதமாக விபத்துக்கள் நடந்து விடுகிறது.…

அரசியலில் இருந்து விலகுவதாக துரைசாமி அறிவிப்பு..!

மதிமுகவில் அவைத்தலைவராக இருக்கும் துரைசாமி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.மதிமுக அவைத்தலைவர் துரைசாமி மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என கூறியதால் மதிமுக அவைத்தலைவர் பதவி உட்பட கட்சியில் இருந்து திருப்பூர் துரைசாமியை நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில்,…

நிதிநிறுவனத்தில் பணத்தை இழந்தவர் எடுத்த விபரீத முடிவு..!

தனியார் நிதிநிறுவனம் ஒன்றில் பணத்தை இழந்த வாலிபர் ஒருவர் தனது தற்கொலைக்கு காரணம் நிதிநிறுவனம்தான் என்றும், ஏமாந்தவர்களுக்கு பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.வேலூரில் உள்ள குடியாத்தம் பகுதியில் பிரசாந்த் (39) என்பவர்…

வித்தியாசமான முறையில் கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்..!

உலகில் உள்ள ஒவ்வொருவரும் கின்னஸ் சாதனைக்காக பல்வேறு செயல்களைச் செய்வது உண்டு. அந்த வகையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் முகத்தில் அதிகப்படியான துளைகளைப் போட்டு கின்னஸ் சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ் கோஷ் (27).…