• Mon. Oct 2nd, 2023

விஷா

  • Home
  • இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, சேலம்,…

உண்மையான பார்வை!..

ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், “ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?” என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி “அப்படி…

குறள் 26:

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார். பொருள் (மு.வ):செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்கக் கூடாது – உயர்நீதிமன்றம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில், அரியர் தேர்விற்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அரியர் தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுமாரசாமி, ராம்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

எனது செயற்கை காலை ஒவ்வொரு முறையும் சோதனை செய்வது வேதனையாக உள்ளது – நடிகை சுதாசந்திரன்..! துயரம் களைய நடவடிக்கை மேற்கொள்ளுமா மத்திய மாநில அரசுகள்..

“எனது செயற்கை காலை ஒவ்வொரு முறையும் விமான நிலையத்தில் கழட்டி சோதனை செய்வதை பிரதமர் மோடி தடுக்கவேண்டும்” என்று வேதனையுடன் வீடியோ வெளியிட்டிருக்கிறார் நடிகை சுதா சந்திரன். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவந்த நடிகை சுதா சந்திரன் கடந்த 1981 ஆம்…

பிச்சிவளை ஊராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்ற 5 பேர் திடீர் ராஜினாமா..!

திருச்செந்தூர் பிச்சிவிளை ஊராட்சிக்குட்பட்ட 6 வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி உறுப்பினர்களில் 5 பேர் இன்று திடீரென ராஜினாமா செய்துள்ளது, அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 6 வார்டு உறுப்பினர்கள் பதவிக்காக நடைபெற்ற தேர்தலில்;,…

கோவையில் கல்நெஞ்சையும் கரைய வைக்கும் சம்பவம்…

கோவையில் 3 மாத ஆண் குழந்தையை கொன்று விட்டு, 3 மாத பெண் குழந்தையை கொடூரமாக தாக்கி விட்டு தப்பிச் சென்ற பாட்டியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கல்நெஞ்சையும் கரைய வைக்கும் சம்பவமாக அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. கோவை கவுண்டம்பாளையம் சேரன்…

எல்லோருக்கும் கஷ்டம் உண்டு!…

ஒரு ஊரில் வியாபாரி ஒருவர் இருந்தார். அவர் கடவுள் பக்தி உடையவர். ஜவுளி மூட்டையைச் சுமந்துகொண்டு கிராமப்புறங்களுக்கு நடந்தே சென்று வியாபாரம் செய்துவந்தார். வீட்டில் பிள்ளைகள் சரியாகப் படிக்காததால், அவர் மிகவும் வேதனை அடைவார். தெய்வம் நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு…

குறள் 24

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது. பொருள் (மு.வ):அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.

பயம்

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின்…