பெரும் ஏழை
ஒரு ஏழை ஒருவன் ஜென் துறவியைப் பார்க்கச் சென்றான்.அவரைப் பார்த்து, “குருவே! நான் பெரும் ஏழை.என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை.நான் ஒரு நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள்” என்று கேட்டான்.அதற்கு குரு அவனிடம், “நான்…
குறள் 74
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்நண்பு என்னும் நாடாச் சிறப்பு. பொருள் (மு.வ): அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
2022 புத்தாண்டில் ரிலீஸாகும் 5 தமிழ்த் திரைப்படங்கள்..!
ஒபாமா நடிகர் ப்ரித்வி பாண்டிராஜன் ஹீரோவாக நடித்துள்ள ’ஒபாமா’ திரைப்படத்தில் மூத்த நடிகர் ஜனகராஜ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் விக்ரம், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் டி.சிவா, கயல் தேவராஜ் போன்ற முக்கியப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். நானி பாலா இயக்கியுள்ளார். விஜய்…
புதிய சிக்கலில் சைலண்ட் அரசியல் செய்யும் சசிகலா!..
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அவரது நிழலாக வலம் வந்த சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்று தன்னைத் தானே பிரகடனப்படுத்தி வரும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் காவல்துறையில் புகார் அளித்திருப்பதுதான்…
குறள் 73
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்குஎன்போடு இயைந்த தொடர்பு. பொருள் (மு.வ): அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.
ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது
சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது. வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது. அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது. அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது. வாய்ப்பு எங்கே எங்கே…
குறள் 72
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு.பொருள் (மு.வ): அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.
குறள் 71
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும். பொருள் (மு.வ): அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்திவிடும்.
இலங்கையில் 300 கிலோ எடை கொண்ட ‘ஆசியாவின் ராணி’..!
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து 85கி.மீ தொலைவில் உள்ள ரத்தன்புரா நகரத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து 300கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட ‘ஆசியாவின் ராணி’ என்று அழைக்கப்படும் அரியவகை ரத்தினக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ள தகவலை இலங்கை வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய இயற்கையான நீல…
அண்டார்டிகாவில் த்வைட்ஸ் பனிப்பாறை விரிசல்.., உலகிற்கே பெரும் அச்சுறுத்தலா..?
அண்டார்டிகாவின் த்வைட்ஸ் பனிப்பாறையில் ஆபத்தான வகையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக உலகம் பெரும் அச்சுறுத்தலை சந்திக்கும் என்று செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கின்றன. அண்டார்டிகாவின் த்வைட்ஸ் பனிப்பாறையில் ஆபத்தான வகையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன, இதன்…