• Mon. Oct 2nd, 2023

விஷா

  • Home
  • சமையல் குறிப்பு: சர்க்கரைவள்ளிக் கிழங்கு சுகியன்

சமையல் குறிப்பு: சர்க்கரைவள்ளிக் கிழங்கு சுகியன்

சர்க்கரைவள்ளிக் கிழங்கு சுகியன்தேவையானவை:சர்க்கரைவள்ளிக் கிழங்கு – கால் கிலோ, வெல்லம் – 200 கிராம், கடலைப் பருப்பு – ஒரு கப், தேங்காய் துருவல் – ஒரு கப், ஏலக்காய்த் தூள் – சிறிதளவு, மைதா மாவு – ஒரு கப்,…

அழகு குறிப்பு: முகம் இளமையாக

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

டெல்லி குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் தமிழக பரதநாட்டியக்குழு..!

டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா நிகழ்ச்சியில், தமிழகத்தைச் சேர்ந்த பரதாஞ்சலி என்ற பரதநாட்டியக் குழு தேர்வாகி இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜனவரி 26 அன்று நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சியில்,…

ஆன்லைனில் உணவு டெலிவரி செய்வது போல் கஞ்சா விற்பனை.., அதிர்ச்சியில் மக்கள்..!

ஆன்லைனில் உணவு டெலிவரி செய்வது போல் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் பகுதியில் உள்ள புட் ஸ்ட்ரீட் அருகே ஆன்லைன் உணவு டெலிவரி…

சேலத்தில் அ.தி.மு.க பெண் கவுன்சிலர்கள் கடத்தலால் பரபரப்பு..!

கத்திமுனையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக ஊராட்சி ஒன்றிய பெண் உறுப்பினர்கள் இருவர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பங்கேற்று திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 13 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 6 பேர் திமுக,…

குறள் 100:

இனிய உளவாக இன்னாத கூறல்கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. பொருள் (மு.வ): இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

சிந்தனைத் துளிகள்!

நல்லுள்ளங்களிடம் உங்கள் மூளையை ஆன் செய்து வையுங்கள்…! போலி உறவுகளிடம் உங்கள் எண்ணங்களை ஆப் செய்து விடுங்கள்…! நாம் ஒன்றை நினைத்து ஒரு முடிவு எடுத்தால் அது நமக்கு எதிர்மாறாக அமைந்து விடுகிறது சில மனித மனங்களை போலவே அறியாமல் செய்த…

பொது அறிவு வினா விடைகள்

அரபிக் கடலின் அரசி? கொச்சின் அதிக நீளமான நதியைக் கொண்டுள்ள நாடு எது?தென் அமெரிக்கா உலகிலேயே மிகப்பெரிய தீவு?கிரீன்லாந்து ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு எது?பின்லாந்து கடல்களின் நாடு எது?எகிப்து தமிழக கடலோர மாவட்டங்கள் எத்தனை?13 கங்கை ஆறு எந்த இடத்தில்…

பிராட்பேண்ட் சேவையில் முதலிடம் பிடித்த ஜியோ நிறுவனம்..!

பிராட்பேண்ட் சேவை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி ஜியோ நிறுவனம் முதலிடத்தைப் பிடித்தது.ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் ஃபிக்சட்-லைன் பிராட்பேண்ட் சேவைகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. வர்த்தக முறையில் அறிமுகமான இரண்டே ஆண்டுகளில்…

போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சட்டக்கல்லூரி மாணவர்.. உடனடியாகப் பாய்ந்த நடவடிக்கை..!

சென்னை, தரமணியில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் தலைமைக் காவலர் பூமிநாதன், காவலர் உத்திரகுமாரன் ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்து இணை ஆணையர் ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.சென்னை வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் தரமணியில் உள்ள சட்டப்பல்கலைக்கழகத்தில் 5 ஆம்…