• Mon. Oct 2nd, 2023

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது..

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • எனக்கு ஒரு பிரச்சனை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்..பிரச்சனை என்று சொன்னாலே கவலையும் பயமும் கட்டாயம் வரும்..எனக்கு ஒரு சவால் என்று சொல்லிப் பாருங்கள்தைரியமும் தன்னம்பிக்கையும் தானாகவே வரும்.. • நீ எந்த அளவுக்கு உயர்ந்தவனாக வேண்டுமென…

குறள் 103:

நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை.பொருள் (மு.வ):ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

குறள் 102:

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது. பொருள் (மு.வ):உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • விரோத மனப்பான்மை இல்லாமல் எதைச் செய்தாலும்அது தடையின்றி முழுமையாக நிறைவேறும். • கோபம் என்னும் கொடிய அமிலமானது,அது எறியப்படும் இடத்தை விடஅதை வைத்துக்கொண்டிருக்கும் கரத்தையே நாசப்படுத்திவிடும்.. • கடினமான வாழ்வே மனிதனை உறுதியாக்கும்! • இரும்பை அடிக்க…

பொது அறிவு வினா விடைகள்

‘கண்ணகி’ என்னும் சொல்லின் பொருள்?கண்களால் நகுபவள் வண்ணம், வடிவம், அளவு, சுவை இவை நான்கும் எதனோடு தொடர்புடையவை?பண்புத்தொகை வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?தூது ‘அவன் உழவன்’ என்பதன் இலக்கணக்குறிப்பு எது?குறிப்பு வினைமுற்று ‘யாப்பு’ என்றால் என்ன பொருள்?கட்டுதல் சூடோமோனஸ் என்னும்…

சமையல் குறிப்பு: காய்கறி கட்லெட்

தேவையானவை:உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து, தோல் உரித்து, மசிக்கவும்), ஏதேனும் ஒரு பொரியல் – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), சோள மாவு – ஒரு டீஸ்பூன், பிரெட் துண்டு – 3 (தண்ணீரில் முக்கி,…

அழகு குறிப்பு: முகம் பளிச்சென்று மின்ன

ஆப்பிள் விழுது இரண்டு டீஸ்பூன், பால்பவுடர் அரை டீஸ்பூன், பார்லி பவுடர் அரை டீஸ்பூன் மூன்றையும் கலந்து முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென்று மின்னும்.

பொது அறிவு வினா விடைகள்

இந்தியாவில் மிக அதிக உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்து நடைபெறும் நதி எது?ஹ_க்ளி சாத்பூரா மற்றும் விந்திய மலைகளுக்கு இடையே பாய்ந்து செல்லும் நதி எது?நர்மதை மிக நீண்ட கடற்கரையை உடைய மாநிலம் எது?ஆந்திரப் பிரதேசம் கடல் மட்டத்தில் ஒலியின் வேகம்…

குறள் 101:

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது. பொருள் (மு.வ): தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் விபரம் தெரிந்த பிறகு தான் தெரிகிறதுவிபரம் தெரியாத வயதில் வாழ்ந்தஅந்த வாழ்க்கை தான் சொர்க்கம் என்று உரிமை உள்ள இடத்தில் கோபத்தை காட்டினாலும் புரிந்துகொள்வார்கள்உரிமை இல்லாத இடத்தில் புன்னகைத்தாலும் புறக்கணித்து விடுவார்கள் வாழ்க்கை Onlineஅன்பு Offlineமனது என்றுமே Pendingகவலை…