பொது அறிவு வினா விடைகள்
1.அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி தான் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியவர் யார்?காமராசர்2.காமராசர் சிறையில் எத்தனை நாட்கள் கழித்தார்?30003.காமராசர் எந்த ஆண்டு தமிழக முதல்வரானார்?19544.காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது?கல்வி வளர்ச்சி நாள்5.திருச்சி…
குறள் 179:
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்திறன்அறிந் தாங்கே திரு. பொருள் (மு.வ): அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.
ஆரோக்கியக் குறிப்புகள்:
பப்பாளிபப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ…
அழகு குறிப்புகள்:
கண் எரிச்சல் இல்லாமல் குளிர்ச்சியாக இருக்க: குண்டு மல்லிகையை மிக்ஸியில் அரைத்து துணியில் கட்டி தொங்க விடுங்கள். அதிலிருந்து விழும் சாறில் ஒரு சொட்டு எடுத்து, அரை கப் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தலைக்கு தடவி வாருங்கள். இப்படி செய்து…
சமையல் குறிப்புகள்:
காய்கறி புலாவ்: தேவையான பொருட்கள்பாஸ்மதி அரிசி – அரை கிலோ, கேரட் – 2, பீன்ஸ் – 6, பட்டாணி – 50 கி, வெங்காயத்தளை – சிறிதளவு, வென்னிலா எசன்ஸ் -1 தேக்கரண்டி, வெண்ணெய் – 25 கி, உப்பு…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • உங்களை தாழ்த்திக்கொண்டு இன்னொருவரை உயர்வாகபேச வேண்டும் என்று அவசியம் இல்லை.! • மிக பெரிய தோல்வியில் தான்..மிக பெரிய வாய்ப்புக்கள் ஒளிந்திருக்கிறது. • சந்தேகம் தரும் எண்ணங்களை நீக்கி..நம்பிக்கை தரும் எண்ணங்களை சேர்த்தால்..வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.! •…
பொது அறிவு வினா விடைகள்
1.இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?இளவரசர் பிலிப்2.சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்தக் கட்சித் தலைவர்?அவாமி முஸ்லிம் லீக்3.2006 முதல் 2008 வரை சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்த மந்திரியாக இருந்தார்?ரெயில்வே மந்திரி4.பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சயீக் ரஷீத் எந்த தீவிரவாத அமைப்புடன்…
குறள் 178:
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள். பொருள் (மு.வ): ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.
இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ்பாண்டே நியமனம்..!
இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.நாட்டின் 29ஆவது ராணுவ தளபதியாக ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே உள்ளார். இவரது 28 மாத பதவிக்காலம் இந்த மாத இறுதி உடன் நிறைவடைகிறது.இதனால் அடுத்து ராமுவ…
கொடநாடு கொலை வழக்கு..,
இ.பி.எஸ், சசிகலாவுக்கு சிக்கல்..!
கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக 217 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி…