பாஜகவில் 37 எம்பிக்களுக்கு வாய்ப்பு மறுப்பு
பாஜகவில் ஐந்தாம்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவித்துள்ள நிலையில், 37 எம்பிக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஜகவின் ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 37 எம்பிக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 111 தொகுதிகளுக்கு பாஜக நேற்று வேட்பாளர்களை அறிவித்தது.…
திமுக கூட்டணியில் நடிகர்களின் அரசியல் வியூகம் பலிக்குமா..?
கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் வடிவேலு திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அதைப்போல தற்போது 2024 மக்களவைத் தேர்தலில் நடிகர் கமலஹாசன் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.2011 ஆம் ஆண்டு தேர்தலில் வடிவேலு பிரசாரத்தால் திமுகவுக்கு எந்த பயனும்…
சுயேட்சைகளுக்காக 188 சின்னங்கள் அறிவிப்பு
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சைகளுக்காக கரும்பலகை, செங்கல், புகைப்படக்கருவி உள்பட 188 சின்னங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இம்மாதம் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. 28-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு…
விழுப்புரம் தொகுதியில் மீண்டும் நேருக்கு நேர் மோதும் விசிக-பாமக
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில், மீண்டும் 2 வது முறையாக விசிக.வும், பாமக.வும் நேருக்கு நேர் மோதுகின்றன.கடந்த 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது, திண்டிவனம் மக்களவைத் தொகுதி விழுப்புரம் மக்களவைத் தொகுதியாக மாறியது.இந்தத் தொகுதி உருவான பின், 2009-ல் நடந்த முதல்…
கோவையில் தயாராகும் அரசியல் தலைவர்களின் பிரச்சார வாகனங்கள்
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக, அரசியல் தலைவர்களின் பிரச்சார வாகனங்கள் கோவையில் நவீன வசதிகளுடன் தயாராகி வருகிறது.தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்து தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கின்றனர். இவ்வாறு தலைவர்கள் பிரசாரம் செய்ய வசதியாக…
கோவையில் ‘உங்கள் வாக்கு யாருக்கு’ குரல் பதிவு அழைப்பால் மக்கள் அவதி
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கோவையில் ‘உங்கள் வாக்கு யாருக்கு’ என வரும் அலைபேசி அழைப்புகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதுதொடர்பாக கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது..,“திருப்பூர் மாநகரில் வசித்தாலும், எங்கள் பகுதி கோவை…
அதிமுக தேர்தல் பிரச்சார வீடீயோ வெளியீடு
திருச்சி மக்களவைத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து, அதிமுக தேர்தல் பிரச்சார வீடியோவை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில், அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களே, உங்கள் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அதிமுக தேர்தல் அறிக்கை.…
வேட்பாளர்களை தேர்வு செய்வதில் திணறும் காங்கிரஸ்
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் நிறைவடைய உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் திணறி வருவது கூட்டணி கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தை திமுக தொடங்கிவிட்டது. அந்த வகையில் ஒரு…
இன்று ஒரே நாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் அதிமுக, திமுக, பா.ஜ.க
அதிமுக, திமுக, பாஜக என மூன்று கட்சிகளின் வேட்பாளர்களும் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.அனைத்து கட்சிகளும் வேடப்hளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. வேட்புமனுத்தாக்கல் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்நிலையில் இன்று…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 347: முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழைமாதிர நனந் தலை புதையப் பாஅய்,ஓங்கு வரை மிளிர ஆட்டி, பாம்பு எறிபு,வான் புகு தலைய குன்றம் முற்றி,அழி துளி தலைஇய பொழுதில், புலையன் பேழ் வாய்த் தண்ணுமை இடம்…




