• Wed. Apr 17th, 2024

விஷா

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 254: வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும்,குன்று ஓங்கு வெண் மணற் கொடி அடும்பு கொய்தும்,துனி இல் நல்மொழி இனிய கூறியும்,சொல் எதிர் பெறாஅய் உயங்கி, மெல்லச்செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப! உமணர் தந்த உப்பு நொடை…

படித்ததில் பிடித்தது 

தத்துவங்கள் 1.புதிய சிந்தனைகளை உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்களை விட பழைய சிந்தனைகளில் இருந்து வெளியே வருவதில் இருக்கும் சிரமமே அதிகம். 2. இன்றைய யோசனைகளே நாளைய வரலாற்றை உருவாக்குகின்றன. 3. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.…

பொது அறிவு வினா விடைகள்

1. எந்த இந்திய விமான நிலையம் அதன் செயல்பாடுகளை இயக்க சூரிய சக்தியை மட்டுமே பயன்படுத்துகிறது?கொச்சி சர்வதேச விமான நிலையம் 2. இந்தியாவில் தேசிய விவசாயிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?  23 டிசம்பர் 3. இந்தியாவில் தேசிய பெண் குழந்தைகள் தினம்…

குறள் 531

இறந்த வெகுளியின் தீதே சிறந்தஉவகை மகிழ்ச்சியிற் சோர்வு பொருள் (மு.வ): பெரிய உவகையால்‌ மகிழ்ந்திருக்கும்போது மறதியால்‌ வரும்‌ சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம்‌ வருவதைவிடத்‌ தீமையானதாகும்‌.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 253: புள்ளுப் பதி சேரினும், புணர்ந்தோர்க் காணினும்,பள்ளி யானையின் வெய்ய உயிரினை,கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்துஎனவ கேளாய், நினையினை, நீ நனி:உள்ளினும் பனிக்கும் – ஒள் இழைக் குறுமகள், பேர் இசை உருமொடு மாரி முற்றிய,பல் குடைக்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் 1. திறமை என்பது அனுபவம், அறிவு, ஆர்வம் ஆகிய மூன்று சக்திகளின் வெளிப்பாடே. 2. உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவு. 3. சந்தோஷத்தைத் தொடதே; ஆனால் சந்தோஷமாயிருக்க சதா சர்வகாலமும் தயாராயிரு. 4. குழந்தைகளை முதலில் மனிதராக்குங்கள்;…

பொது அறிவு வினா விடைகள்

1. கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் மிக உயரமான சிகரம் எது?மகேந்திரகிரி. 2. இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் தென்கோடியில் உள்ள புள்ளி எது? கன்னியாகுமரி 3. ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பாலைவனத்தின் பெயர் என்ன? தார் பாலைவனம் 4. அரேபிய…

குறள் 530

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல் பொருள் (மு .வ): தன்னிடமிருந்து பிரிந்து சென்று ஒரு காரணம்பற்றித்‌ திரும்பி வந்தவனை, அரசன்‌, அவன்‌ நாடிய உதவியைச்‌ செய்து ஆராய்ந்து உறவு கொள்ளவேண்டும்‌.

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 252: ‘உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி,சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்,திறம் புரி கொள்கையொடு இறந்து செயின அல்லது,அரும் பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல்’ என,வலியா நெஞ்சம் வலிப்ப, சூழ்ந்த வினை இடை விலங்கல போலும் –…

படித்ததில் பிடித்தது 

சிந்தனை துளிகள் 1. பிறரது நிறைகுறைகளைச் சிந்தித்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் ஒருவருக்கும் வழங்கவில்லை. 2. உன்னிடத்தில் இருக்கும் கடவுளிடம் நம்பிக்கை கொள். 3. கடவுள் சர்வாதிகாரியோ, கொடுங்கோலனோ அல்ல. அன்பு வடிவான நம் தாய் போன்றவர். 4. அதிகாலையில் எழுந்து…