சிந்தனைத் துளிகள்
• உன்னால் முடியும் என்று நம்பு..முயற்சிக்கும் அனைத்திலும் வெற்றியே. • அடுத்தவர்களோடு உன்னை ஒப்பிட்டு உன்னை நீயேதாழ்த்திக்கொள்ளாதே உலகித்தில் உனக்கு நிகர் நீ மட்டுமே. • வெற்றி பெறும் நேரத்தை விடநாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும்நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி.…
பொது அறிவு வினா விடைகள்
1.தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?சுவாரிகன்2.மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம்?சேலம்3.தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?3 (இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ)4.தேனீக்கள் தங்கள் கூட்டை எங்கே அமைத்துக் கொள்ளும்?மலைப் பொந்து5.வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்ன?தேன் எடுத்தல்6.தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன நிகழும்?வேறு…
குறள் 180:
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்வேண்டாமை என்னுஞ் செருக்கு.பொருள் (மு.வ): விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.
ஆரோக்கியக் குறிப்புகள்:
கல்லீரலை சுத்தம் செய்ய உலர்திராட்சை: நம் உடலில் இருந்து நச்சுக்களை அகற்றும் பெரிய வேலையை கல்லீரல் செய்துக் கொண்டிருக்கிறது. அதுவே நச்சுக்களால் சூழப்பட்டு செயற்திறன் குறைந்து போனால் என்ன ஆகும்? உடல் நிலை தான் மேலும் மோசமாகும். புகை, ஆல்கஹால், கண்ட…
அழகு குறிப்புகள்:
கூந்தல் மென்மையாக:ஒரு அவகாடோ பழத்தை மேஷ் செய்து முட்டையுடன் சேர்க்கவும். பின்னர் ஈரமான கூந்தலில் தடவி குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு மேல் ஊற விட்டு கழுவினால் மென்மையான கூந்தலை பெறலாம்.
சமையல் குறிப்புகள்:
பாதாம், துளசி குளிர்பானம்: தேவையான பொருட்கள்உறவைத்த பாதாம், தோல் நீக்கப்பட்டது 2 மேசைக்கரண்டி, உறவைத்த முலாம்பழம் விதைகள் 2 மேசைக்கரண்டி, உறவைத்த கசகசா விதைகள் 1 மேசைக்கரண்டி, பாதாம் இழைகள் ½ கப், சர்க்கரை ¼ கப், குங்குமப்பூ இழைகள் 2…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • நேரத்தை வீணடிப்பது பணத்தை வீணடிப்பதற்கு சமம்.! • பணமும் வேண்டும்.. நல்ல குணமும் வேண்டும் என்றநோக்கத்துடன் செயல்படுங்கள். • தோல்வி அடைந்தால் விமர்ச்சிப்பார்கள் என்று பயந்து..முயற்சி கூட செய்யாமல் இருப்பது மாபெரும் தோல்வி.! • உங்களின் எண்ணமும்…
பொது அறிவு வினா விடைகள்
1.அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி தான் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியவர் யார்?காமராசர்2.காமராசர் சிறையில் எத்தனை நாட்கள் கழித்தார்?30003.காமராசர் எந்த ஆண்டு தமிழக முதல்வரானார்?19544.காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது?கல்வி வளர்ச்சி நாள்5.திருச்சி…
குறள் 179:
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்திறன்அறிந் தாங்கே திரு. பொருள் (மு.வ): அறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.
ஆரோக்கியக் குறிப்புகள்:
பப்பாளிபப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ…