பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 91.17சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 11,172 மாணவர்கள் இந்த தேர்வை எழுதி இருந்தனர். இதில் 7 லட்சத்து 39,539 மாணவர்கள் தேர்ச்சி…
சென்னை – கோவை செல்லும் சதாப்தி ரயிலுக்குள் மழை நீர் உள்ளே விழுந்ததால், பயணிகள் அவதி அடைந்தனர்.சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் இடையே சதாப்தி விரைவுரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில் கோயம்புத்தூர் அருகே பீளமேடு பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்த…
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,“தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதேபோல குமரிக்கடல் பகுதிகளின்…
அழகர்சாமியின் குதிரை படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் அப்புக்குட்டி, தான் படித்த நாதன் கிணற்றில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு ரூ.11 லட்சம் செலவில் கம்ப்யூட்டர், மேஜை உள்பட பல பொருள்களை சீர் வரிசையாக வழங்கி உள்ளார்.அழகர்சாமியின் குதிரை, வெண்ணிலா கபடிகுழு, அழகிய…
தமிழகத்தில் இன்று தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல…
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவும் நடைபெற்று வரும் நிலையில், வரலாறு காணாத வகையில், ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் இது வரை 3 கட்ட…
1. தென்னிந்தியாவின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படுவது எது? சென்னை 2. தமிழ்நாட்டின் பட்டாசு நகரம் என்று அழைக்கப்படுவது எது? சிவகாசி 3. காற்றழுத்த விசைக்குழாய் நகரம் என்று அழைக்கப்படுவது எது? கோவை 4. தமிழ்நாட்டின் கதர் நகரம் என்று அழைக்கப்படுவது…
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளம் கொளல் பொருள் (மு.வ): செயலைச் செய்கின்றவன் செய்யவேண்டியமுறை, அந்தச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடைய கருத்தைத் தான் ஏற்றுக் கொள்வதாகும்.
நற்றிணைப்பாடல்: 371 காயாங் குன்றத்துக் கொன்றை போல,மா மலை விடர் அகம் விளங்க மின்னி,மாயோள் இருந்த தேஎம் நோக்கி,வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்,பெயல் தொடங்கினவே, பெய்யா வானம் நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி,அழல் தொடங்கினளே ஆயிழை;…