• Thu. Jul 25th, 2024

விஷா

  • Home
  • அதிமுக கூட்டணியில் இணையும் நடிகர் சரத்குமார்

அதிமுக கூட்டணியில் இணையும் நடிகர் சரத்குமார்

அதிமுக கூட்டணியில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் சமக இரண்டாவது கட்ட பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது. அதிமுகவின் மூத்த தலைவர்கள் சரத்குமாரை சந்தித்து…

சோதனைகளை சாதனைகளாக்கிய ‘இரும்பு பெண்மணி’ ஜெ.ஜெயலலிதா

சோதனைகளைச் சாதனைகளாக்கிய இரும்பு பெண்மணி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 76வது பிறந்ததினம் இன்று. திரைப்பட நடிகை, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர், தமிழகத்தின் முதல்வர் என ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்தவர். ஜெயலலிதா சிறு வயது முதலே நிறைந்த அறிவு, பரதநாட்டியம்,…

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் ஆம்னி பேருந்துகளுடைய உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

தேர்தல் அறிக்கையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை இன்னும் 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில், திமுக, அதிமுக, நாதக, பாஜக, அமமுக என 5 முனைப்போட்டி நிலவுகிறது. கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக…

சென்னை ராணி மேரி கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை ராணி மேரி கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. முகாமில் கலந்துகொள்ள…

பிப்.26 முதல் திறன்வழி மதிப்பீட்டு தேர்வு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், 6 முதல் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 29 வரை திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..இத்தேர்வு…

அமெரிக்க கடற்கரையில் விளையாட்டு வினையான விபரீதம்

அமெரிக்காவில் உள்ள இந்தியானவைச் சேர்ந்த ஒரு தம்பதிகள், தனது இரு பிள்ளைகளுடன் சுற்றுலா சென்ற போது, கடற்கரை மணலில் விளையாட்டாகத் தோண்டிய குழியில், இரு பிள்ளைகளில் 7வயது சிறுமி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியானாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுமியும், அவரது சகோதரனும்…

மக்களவைத் தேர்தலில் மகனை ஓரங்கட்டும் தந்தை

வருகின்ற மக்களவைத் தேர்தலில், தேனி மக்களவைத் தொகுதியில், தன்னுடைய மகன் ஓ.ப.ரவீந்திரநாத்தை ஓரங்கட்டி விட்டு, தந்தையான ஓ.பன்னீர்செல்வம் தாமரைச்சின்னத்தில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.பாஜகவுடன் சேர்ந்து பணியாற்றி வரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாஜக ஒரு யோசனையை கூறியுள்ளது. அதாவது, தேனி மக்களவைத் தொகுதியில்…

தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் பாஜக

வருகின்ற லோக்சபா தேர்தலில் அதிமுக, திமுக எம்எல்ஏக்களை கட்சி தாவ வைத்து பாஜக ஆட்சி அமைக்கலாம் என பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் பகிரங்கமாக அறிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.திமுக, அதிமுகவை மிரட்டும் வகையில் தற்போது தமிழ்நாடு பாஜகவின் மாநில துணைத் தலைவர்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 324: அந்தோ! தானே அளியள் தாயே;நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்கொல்,பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள்?கோடு முற்று யானை காடுடன் நிறைதர,நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின் செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்,ஆடு பந்து உருட்டுநள் போல…