இஸ்ரேல் மீது ஈரானின் தாக்குதல்; பலர் உயிரிழப்பு
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் மூவர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3’ என்ற பெயரில் ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.இஸ்லாமிக் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) வெளியிட்ட அறிக்கையில், இராணுவத் தளங்கள்…
நமது அரசியல்டுடே வார இதழ் 20/06/2025…
https://arasiyaltoday.com/book/at130625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து 5 ரூபாய் கட்டணத்தில் நமது அரசியல் டுடே புத்தகத்தை படிக்கலாம் … கவுன்சிலரின் கக்கூஸ் வேட்டை! ஆண்டிபட்டி அலப்பறைகள்… https://arasiyaltoday.com/book/at130625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து 5 ரூபாய்…
காயம் அடைந்தவரிடம் நேரில் நலம் விசாரித்த பிரதமர்.
அகமதாபாத் விமான விபத்தில் உயிர்பிழைத்து காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஸ்வாஸ் குமார் ரமேஷ்- ஐ பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஒரே…
மின்சாரம் தாக்கி பலியான இளைஞர் குடும்பத்திற்கு எம்பி, சேர்மன் நிதிஉதவி…
கம்பத்தில் மின்சாரம் தாக்கி பலியான வாலிபரின் குடும்பத்திற்கு, தேனி எம்பி கம்பம் நகர்மன்ற தலைவர் ஆகியோர்கள் நிதி உதவி வழங்கினர். தேனி மாவட்டம் கம்பம் கம்பம்மெட்டு காலனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த முகமது இர்பான் என்ற…
ஓவர்லோடு…. ஓவர் ஸ்பீடு……மலைச்சாலையில் உயிரோடு விளையாட்டு!
தமிழ்நாடு-கேரள எல்லை மலைச் சாலையில் எஸ்டேட் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகள் போட்டி போட்டு வேகம் கூட்டுவதால், விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதற்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தேனி மாவட்டத்தில் எழுந்துள்ளது. இது குறித்து கம்பத்தைச் சேர்ந்த…
வட இந்தியாவை வாட்டி வதைக்கும் கடும் வெப்பம்; தென் இந்தியாவில் கனமழை!
தென்னிந்தியாவில் பருவமழை தீவிரமடைந்து, கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், வட இந்தியா கடும் வெப்ப அலையால் கொழுந்துவிட்டு எரிகிறது.ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வரும் நாட்களில் வெப்ப…
முருகன் கோவில் சிறப்பு அபிஷேகம்..,
தேனி மாவட்டம் கம்பம் அருள்மிகு சண்முகநாதர் ஆலயத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தேனி மாவட்டம் கம்பம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ சண்முக நாதர் சன்னதி இங்கு வள்ளி தேவசேனா…
இளம் மாடலிங் அழகி அஞ்சலி வர்மோரா மரணம்..,
குஜராத்தை சேர்ந்த இளம் மாடலிங் அழகி அஞ்சலி வர்மோரா அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்த அவரது உடலை போலீசார் மீட்டுள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த இளம் மாடலிங் அழகி அஞ்சலி வர்மோரா (23). இவர் தனது சூரத்தில் உள்ள வீட்டில்…
நமது அரசியல் டுடே வார இதழ் 13/06/2025
https://arasiyaltoday.com/book/at060625 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள்! அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் …உஷார் …‘கார்பைடுகல்’ மாம்பழங்கள் …கண்டுபிடிப்பது எப்படி? https://arasiyaltoday.com/book/at060625 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள்! அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் …உஷார் …‘கார்பைடுகல்’ மாம்பழங்கள்…
கம்பம் காவல் அதிகாரி தற்கொலை..,
தேனி மாவட்டம் கம்பம் கோம்பைரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக சரவணன் கடும் தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி…