பைபாஸ் சாலையில் ரவுண்டானா.., இந்து எழுச்சி முன்னணி எஸ்பி இடம் கோரிக்கை…
தேனி நகர இந்து எழுச்சி முன்னணி சார்பாக, நகரத் தலைவர் சிவராம் தலைமையில் அந்த அமைப்பினர் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் அவர்களிடம் மனு ஒன்றை வழங்கினார்.அந்த மனுவில், தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் அமைந்துள்ள வீரப்ப அய்யனார் கோயிலுக்கு செல்வதற்கான…
ரயிலில் விழுந்து இளம்பெண் மற்றும் மினிபஸ் ஓட்டுநர் தற்கொலை
தேனி அருகே ரயிலில் விழுந்து இளம்பெண் மற்றும் மினிபஸ் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டனர். திருமணத்தை மீறிய உறவால் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தேனி அருகே குன்னூரில் உள்ள வைகை ஆற்றின் அருகாமையில்…
திருக்காளாத்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோவிலில் மாசி திருவிழாவினை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் மிகவும் பழமையான தமிழகத்தின் தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.…
சாதனை மாணவனுக்கு ஊக்கத்தொகை. எம்எல்ஏ ராமகிருஷ்ணன் வழங்கினார்.
மதுரையைச் சேர்ந்தவர் மகபூப் ஜான், இவரது மகன்முகமது ரிஃபாய் மதுரையில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். பிறந்தது முதலே செவித்திறன் குறைபாடு கொண்ட இவர் இரவு பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு, பயிற்சி எடுத்து கடந்த 2022ல் தேசிய…
திமுகவில் இருந்து விலகினால் தான் சாலை வசதி செய்யப்படும்- பேரூராட்சி தலைவர் அட்ராசிட்டி
திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் தான் உங்கள் தெருவின் அடிப்படை வசதிகள் செய்யப்படும் என்று தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி தலைவர் பிடிவாதம் பிடிப்பதாக புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் மிதுன் சக்கரவர்த்தி. இவர்…
மத்திய அமைச்சர் உருவப்படத்தை எரித்து திமுகவினர் போராட்டம்
பாராளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குறித்து அநாகரீகமாக பேசியதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்தும், அவரது புகைப்படத்தையும் உருவ பொம்மையை எரித்தும் தமிழகம் முழுவதும் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி தேனி மாவட்டம் கம்பத்தில்…
முல்லைப்பெரியாறு முற்றுகைப் போராட்டம் விவசாய சங்கம் அறிவிப்பு
மேற்பார்வை குழு மார்ச் 22&ல் பெரியாறு அணையில் ஆய்வு. முதல்நாளில் 14 கோரிக்கையை வலியுறுத்தரி எல்லைப்பகுதியில் விவசாய சங்கம் முற்றுகைப்போராட்டம். விவசாய சங்கம் அறிவிப்பு. முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கு தேசிய அளவிலான நிபுனர் குழுவை அமைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த மற்றும்…
ரூ 1.5 கோடியில் புதிய சுகாதார கட்டிடப் பணி எம் எல் ஏ ராமகிருஷ்ணன் ஆய்வு
தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 1.5 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் புதிய கட்டிட பணியை தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என். ராமகிருஷ்ணன் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து திருநீலகண்டேஸ்வரர் கோயில்…
மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம கொண்டாடப் படுகிறது. மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? அதனை உருவாக்கியவர் யார்? மகளிர் தினத்துக்கு பின்னாலும் ஒரு போராட்ட வரலாறு உள்ளது. சர்வதேச மகளிர் தினத்தின் வரலாறு…