• Fri. Apr 26th, 2024

மு. ஜான் தவமணி

  • Home
  • கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை…

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை…

சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 21ஆம் தேதி வரை பக்தர்கள் வரத் தடை- தேவசம் போர்டு அறிவிப்பு. கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மலையாள மாதத்தின் துலா மாதம் மற்றும் தமிழ் மாதத்தின்…

ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் சிபிஐ (எம்.எல்) சார்பாக மனு கொடுக்கும் போராட்டம்…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சிபிஐ(எம்.எல்) சார்பாக ஆண்டிபட்டி வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது . ஆண்டிபட்டி வட்டம் தேக்கம்பட்டி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் 200 ஏக்கர் உள்ளது அதேபோல் பஞ்சமி மற்றும் பூமிதான இயக்கம் 100 ஏக்கர் உள்ளது…

ஆண்டிபட்டி அருகே பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை. புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு…

ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூரில் பழமை வாய்ந்த கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் உள்ளது .இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம் .கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக அரசு வெள்ளி, சனி மற்றும்…

ஆண்டிபட்டியில் அதிமுகவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உருவாகி 50 வது பொன்விழா ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது , இதனையடுத்து ஊர்வலமாகச் சென்று ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து…

ஆண்டிபட்டி ஜீவன் டிரஸ்ட் நிறுவனருக்கு மாவீரர் அசோகர் ஆளுமை விருது..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஜீவன் டிரஸ்ட் நிறுவனர் முருகேசனுக்கு மாவீரர் அசோகர் ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது. திருச்சி தனியார் ஹோட்டலில் இந்திய கண சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது .விழாவிற்கு டாக்டர் முத்துசாமி தலைமை தாங்கினார். விழாவில் பல்வேறு…

அதிமுக கொடிகம்பத்தில் செருப்பு கட்டி தொங்கவிட்டதால் பரபரப்பு….

இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர் அதிமுக கொடிகம்பத்தில் உள்ள கொடியை அகற்றி செருப்பை ஏற்றி சென்றுள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டிபட்டி அருகே உள்ள கடமலைகுண்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலூத்து கிராமத்தில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர் அதிமுக கொடிகம்பத்தில்…

மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.

மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு .கூட்டுறவு துறை அமைச்சர் ஐ .பெரியசாமி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார். தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5,259 ஏக்கர் பாசனத்திற்காக மஞளார் அணையில் இருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நீரை திறந்து வைத்தார்.…

ஆண்டிபட்டியில் ஆயுத பூஜை பொருட்கள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்..!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஆயுதபூஜை,சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாகவே பிரதான சாலை மற்றும் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணபடுகிறது.இந்நிலையில் இன்று காலை முதலே ஆண்டிபட்டி முக்கிய பகுதிகளான கடைவீதி,பூமார்க்கெட் மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் மக்கள் கூட்டம்…

ஆண்டிப்பட்டியில் 150 ஆண்டுகள் பழமையான அம்மன் கோவில் திருவிழா கொண்டாட்டம்..!

ஆண்டிபட்டியில் 150ஆண்டுகள் பழமையான அம்மன் கோவில் திருவிழா கொண்டாட்டம். பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம், முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தில் 150ஆண்டுகள் பழமையான அமச்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம்…

ஆண்டிபட்டி 19வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி!..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் 19வது ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஜெயா செல்லத்துரை 476 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் . கடந்த 9ஆம் தேதி ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் 19வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர்…