• Thu. May 2nd, 2024

தாமரைசெல்வன்

  • Home
  • கேஜிஎப் படத்துடன் நேரடி மோதலுக்கு தயாராகும் பீஸ்ட்

கேஜிஎப் படத்துடன் நேரடி மோதலுக்கு தயாராகும் பீஸ்ட்

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில்நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்பட பலர் நடித்திருக்கும் படம் பீஸ்ட். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஆங்கில புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படக்குழு வெளியிடவில்லை. இந்த நிலையில்…

அட்லிக்கு நான்காவது முறை வாய்ப்பு வழங்குவாரா விஜய்

புதிய படம் தொடர்பாக நடிகர் விஜய் – இயக்குநர் அட்லி இடையே பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனபீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். ‘தோழா’, ‘மஹரிஷி’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் வம்சி இதனை…

தனுஷ்- ரஜினிகாந்த்தின் நிறைவேறாத ஆசை

தனுஷும், ஐஸ்வர்யாவும் திருமண உறவில் இருந்து பிரிவதாக அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் அறிவித்திருக்கிறார்கள் இதை பற்றி விவாதிக்க வேண்டாம் என்று அவர்களே பிரிவு பற்றி அறிவித்தபோது குறிப்பிட்டிருக்கிறார்கள் இருந்தபோதிலும் சமூக வலைதளங்களில் இதைப்பற்றிய பேச்சுத்தான் அதிகமாக உள்ளது ரஜினிகாந்தின் தீவிர…

மன்மத லீலை தலைப்பை பயன்படுத்த எதிர்ப்பு சட்டப்படி சந்திப்போம்- சிங்காரவேலன்

வெங்கட்பிரபு இயக்கி முடித்துள்ள புதிய படத்திற்கு மன்மதலீலை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ருதி வெங்கட் நாயகிகளாக நடிக்கிறார்கள். இந்த படம் கே.பாலச்சந்தா் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படத்தின் தலைப்புகலாகேந்திரா நிறுவனம் தயாரித்த படம் இது.…

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் தேதி மாற்றம்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் வருகிற 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். கொரோனா பரவலை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்துவதால்…

குக் வித் கோமாளி சீசன் மூன்று தொடக்கம்

விஜய் தொலைக்காட்சியில் வெற்றி பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது இதன் 3வது சீசன் வருகிற 22ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்கள். இதனால் இந்த நிகழ்ச்சியில்…

நாத்திகவாதி கருபழனியப்பன் இயக்கும் ஆண்டவர்

பார்த்திபன் கனவு’ என்கிற வித்தியாசமான படத்தின் மூலம்2003ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானார் கரு.பழனியப்பன் ஒன்பது ஆண்டுகால இடைவெளிக்குப் பின் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்கியிருக்கிறார். நாத்திகவாதியானஅவர் இப்படத்துக்கு ‘ஆண்டவர்’ என்று தலைப்பு வைத்துள்ளார்.பார்த்திபன் கனவுக்குப் பின்னர் கரு.பழனியப்பனின் இயக்கத்தில் சிவப்பதிகாரம், பிரிவோம்…

குடும்ப பிரச்சினையில் சண்டையை தொடங்கிய ரஜினி – தனுஷ் ரசிகர்கள்

தமிழ்த் திரையுலகத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு விவாகரத்து செய்தியை தனுஷ், ஐஸ்வர்யா நேற்று அறிவித்தனர். திரையுலகத்தினருக்கும், அவர்களது ரசிகர்களுக்கும் இந்தப் பிரிவு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா என்பதால் அவருக்கு ஆறுதல் சொல்லும் விதத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பலர்…

ரமணி Vs ரமணி மீண்டும் புதிய சீசனாக ஒளிப்பரப்பாகிறது

தமிழ்ச் சின்னத்திரை வரலாற்றில் ப்ளாக் பஸ்டர் வெற்றித் தொடராக அமைந்த ‘ரமணி Vs ரமணி’ திரைத் தொடர் மீண்டும் புதிய சீசனாக வெளியாகிறது. இந்தப் புதிய தொடருக்கு ‘ரமணி Vs ரமணி 3.0’ என தலைப்பிடப்பட்டுள்ளது.ஒரு திரைத் தொடர் வரலாற்றின் தலை…

அனிருத் இசையமைக்கும் 25வது படம் காத்து வாக்குல ரெண்டு காதல்

தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான படம் 3. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில்விஜய், அஜீத்குமார், சூர்யா, தனுஷ் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி…