• Wed. Mar 22nd, 2023

A.Tamilselvan

  • Home
  • தமிழகத்தில் நாளை முதல் கனமழை
    வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் நாளை முதல் கனமழை
வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு பரவலாக கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து பரவலாக மழை…

ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்-தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் ஆண்வாக்காளர்களை விட பெண்வாக்காளர்களே அதிகம் என தமிழக தலைமை தேர்தர் அதிகாரி சத்யபிரதாசாகு தெரிவித்துள்ளார்தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னையில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா…

சுப்ரீம் கோர்ட்டின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பு..

சுப்ரீம் கோர்ட்டின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட் பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி யு.யு.லலித் நேற்று ஓய்வுபெற்றார். இவர், தனக்கு அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை கடந்த மாதம்…

நேபாளத்தில் 3 முறைநிலநடுக்கம்.. 6 பேர் பலி

நேபாளத்தின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.‘நேபாள நாட்டின் மேற்கே நேற்றிரவு 9.07 மணியளவில் ரிக்டரில் 5.7 அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை…

கவர்னர் மூலம் அரசை கவிழ்க்க சதி.. முதல்வர் குற்றச்சாட்டு

கேரளாவில், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முடியாததால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க கவர்னர் மூலம் சதி நடக்கிறது என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.கேரளாவில், பல்கலைக்கழக நியமனங்கள் தொடங்கி பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே கருத்து…

பணக்கார நண்பர்களுக்கு உதவ பிரதமர் எடுத்த முடிவுதான் பண மதிப்பிழப்பு..!!

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு 7 மணிக்கு மக்களின் தலையில் அந்த இடி விழுந்தது. 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் பிரதமர் மோடி. அதற்குப் பதிலாக புதிய 500 ரூபாய்…

இத நம்பவே முடியலேயே…லல் டூடே இயக்குனர்

தனது படம் ” லவ் டூடே “வெற்றியை இத நம்பவே முடியலேயை என அதன் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில்…

பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் அடிதடி ரகளை ..வைரல் வீடியோ

தென்னிந்திய மொழிகளில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ தற்போது தமிழில் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.ப ரபரப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் சீசன்-6 அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது.. 20 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக…

விக்ரமிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி சிறப்பு கவுரவம்

தமிழ் சினிமாவின் தனித்துவமிக்க நடிகராக விளங்கும் விக்ரமிற்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அமீரகம் சிறப்பு கவுரவம் செய்துள்ளது.திரைத்துறையைச் சேர்ந்த பலர் கோல்டன் விசா பெற்று வருகின்றனர். ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து…

தமிழில் களம் இறங்கும் பாலிவுட் பிரபல நடிகர்

பாலிவுட் பிரபல நடிகர் ரன்வீர் சிங் ஷங்கர் இயக்கும் சரித்திர படத்தின் மூலமாக தமிழில் களம் இறங்குவதாக தகவல்வெளியாகி உள்ளது.சரித்திர படங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்து வரும் வரவேற்பு திரையுலகுக்கு புதிய வாயிலை திறந்து விட்டுள்ளது. சமீபத்தில் திரைக்கு வந்த பொன்னியின் செல்வன்…