தங்கத்தில் பிரதமர் மோடியின் சிலை தயாரிப்பு..!
குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது இதை கொண்டாடும் வகையில் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஒரு நகை தயாரிப்பு நிறுவனம் தங்த்தில் மோடியின் சிலையை உருவாக்கியுள்ளது.கடந்த மாதம் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 182…
மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து விலை அறிவிப்பு
மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து விலை அறிவிப்புA.TAMILSELVANகொரோனா தொற்று மீண்டும் மெதுவாக பரவத்துவங்கியுள்ளதால் மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசிக்கு விற்பனைக்குவந்துள்ளது. அதன்விலை அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருவதால், மூக்கு வழியாக செலுத்தி கொள்ளும் பாரத் பயோடெக்கின் ‘இன்கோவாக்’…
தமிழகத்தில் உதயமாகிறதா புதிய மாவட்டம் ?
புதிய மாவட்டங்களை உருவாக்கவேண்டும் தமிழக முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றைஎழுதியுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் 25 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களின் எண்ணிக்கை…
பழனி தண்டாயுதபாணி கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி தகவல் வெளியீடு
ஜனவரி 27-ம் தேதி பழனி தண்டாயுதபாணி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகுமகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.ஆன்லைன் மூலம் முதலில் முன்பதிவு செய்யும் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க…
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் அதிரடி சோதனை
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும்…
இளையமகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு கேட்கும் – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு தருமாறு கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்து உள்ளேன் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டிஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குடும்பத்தை சேர்ந்தவர்களே மீண்டும் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இளங்கோவன் போட்டியிட…
இந்தியாவில் முதல்முறையாக கேரளாவில் தவறு செய்யும் அதிகாரிகளுக்கு அபராதம்
தொழில்முனைவோருக்கு எதிராக தவறு செய்யும் அதிகாரிகளுக்கு நாட்டிலேயே முதல் முறையாக கேரளத்தில் அபராதம் விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்தார்.ஹரிபாடு எஸ்.கே.நோயறிதல் மையத்தை அமைச்சர் பி.ராஜீவ் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், கேரளத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ள தொழில்களில் 24 சதவிகிதம் உணவுத்…
ஓ.பன்னீர்செல்வம் திடீர் குஜராத் பயணம்
முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திடீர் பயணமாக குஜராத் சென்றுள்ளார்.ஈரோடுதேர்தல் நேரத்தில் அவரது பயணம் பரபரப்பாக பேசப்படுகிறது.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து…
இடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை,அதேபோல யாருக்கும் ஆதரவு இல்லை என அன்புமணிராமதாஸ் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப். 27-ல் நடைபெற உள்ளது. 2021 தேர்தலில் இந்த தொகுதி அதிமுக கூட்டணி சார்பில், தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தமாகா சார்பில்…
25 வயதில் உயர் நீதிமன்ற நீதிபதி.- பட்டியலினப் பெண்ணுக்குக் குவியும் பாராட்டு!
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக 25 வயது பட்டியலினப் பெண் தேர்வாகியுள்ளார் அவருக்கு பாராட்டுக்ள் குவிந்து வருகின்றன.கர்நாடக மாநிலம் பெங்களூரு விதான செளவுதா சட்டப்பேரவைக்கு அருகே, கர்நாடக உயர் நீதிமன்றம் செயல்படுகிறது. இதில், சிவில் நீதிபதிகள் பதவிக்கான தேர்வு சமீபத்தில் நடந்தது.…