• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

A.Tamilselvan

  • Home
  • ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் ஐகோர்ட் மறுப்பு

ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் ஐகோர்ட் மறுப்பு

அவதூறு வழக்கில் சிறை தண்டனை வழங்கிய சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்த வைக்க மறுப்பு தெரிவித்துள்ளது.அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய சூரத் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், வழக்கு நடைபெறும் வரையில் தண்டனையை…

பாஜக வெறுப்புணர்ச்சியை திணிக்கிறது-அமித்ஷாவின் அறிவிப்பு குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து

பாஜக ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவிப்பு குறித்து பாஜக வெறுப்புணர்ச்சியை திணிக்கிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதுதான் இந்துக்களை திருப்திப்படுத்தும் என பாஜக…

மே.6ல் வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் வரும் 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு…உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.வங்ககடலில் காற்றுழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டிதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60…

இளையராஜா அண்ணன் மகன் காலமானார்..!!

பாடகர், பாடலாசிரியர் இசையமைப்பாளர், நாடக எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் பாவலர் வரதராஜன். இவர் இளையராஜாவின் அண்ணன் ஆவார். இளையராஜாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய இவர் கடந்த 1973ல் மறைந்தார். பாவலர் வரதராஜனின் மகன் பாவலர் சிவன். இவர் இளையராஜாவின்…

விராட் கோலிக்கு ரூ.1 கோடி ரூபாய் அபராதம்

ஐபிஎல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று கோலியும் கம்பீரும் மோதிக்கொண்டதில் விராட்கோலிக்கு ரூ 1கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ, பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டம் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் முடிவடைந்தது. லக்னோ அணி, இந்த ஆட்டத்தில் 108 ரன்களில்…

மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி காலமானார்

தேசதந்தை மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) உடல்நலக்குறைவால் காலமானார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.மகாத்மா காந்தி – கஸ்தூரிபாய் காந்தியின் மகன் மணிலால் காந்தியின் மகன் தான் 89 வயதான எழுத்தாளரும் சமூக…

முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் -அமைச்சர்கள் மாற்றப்படலாம் என தகவல்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. அமைச்சரவையில் விரைவில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ஆடியோ சர்ச்சையில் சிக்கிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று திடீரென முதல்வர் ஸ்டாலினை…

விழுப்புரத்தில் பயங்கரம் -டிராக்டர் மோதி கோர விபத்து 2 பெண்கள் பலி

தினக்கூலி வேலைக்கு சென்ற 13 பெண்கள்…டிராக்டர் மோதி கோர விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில் தினக்கூலி வேலைக்காக 13 பெண்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில், 2 பெண்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். அரகண்டநல்லூர் அடுத்த…

ஆடியோ சர்ச்சைக்கு பிறகு முதலமைச்சருடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 2 ஆடியோக்களை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முதலமைச்சருடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 2 ஆடியோக்களை வெளியிட்டார். அதில் முதல் ஆடியோவில்…

12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் அறிவிப்பு

நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் 12 மணிநேர வேலை மசோதா மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்தொழிலாளர் தினமான இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை…