• Mon. Mar 27th, 2023

A.Tamilselvan

  • Home
  • 2 வாரத்தில் 8 முறை ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

2 வாரத்தில் 8 முறை ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

வடகொரிய நாடு கடந்த 2 வாரத்தில் 8 முறை ஏவுகணை சோதனை நடத்தியது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது.வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் தென்கொரியா-அமெரிக்கா கடற்படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டதற்கு பதிலடியாக சோதனையை நடத்தியது.…

அந்தரங்க படங்களை காட்டி பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண் கைது..!

பாஜக உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என 20க்கும் அதிகமானோருடன் உல்லாசமாக இருந்து, அதை புகைப்படங்களாக எடுத்து மிரட்டிய இளம் பெண் கைது செய்யபட்டார்.ஒடிசா மாநிலத்தில் திரைப்பட தயாரிப்பாளராக இருப்பவர் அக்சயா பரிஜா. இவர் மீது இளம் பெண் ஒருவர்…

காதலை முறித்துக் கொண்டதால் கொலை செய்தேன்… இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்

காதல் பிரச்சனையால் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த இளைஞர் பரபரப்பு வாக்குமூல அளித்துள்ளார்.ஆலந்தூர் காவலர் குடியிருப்புக்கு எதிரே வசித்து வந்த சதீஷ்(23) என்பவர் காதல் பிரச்சனையில் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்தார்…

கேரள நடிகையை கவந்த வைரமுத்துவின் பாடல்கள் – வீடியோ

கவிஞர் வைரமுத்துவின் பாடல்கள் தன்னை பரவசமடைச்செய்ததாக கேரள நடிகை சம்யுக்தா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள் தமிழக ரசிகர்களால் மிகவும் விரும்பி கேட்கப்படும் என்பது தெரிந்ததே. அதே போல கேரளாவிலும் அவரது பாடல் வரிகளுக்கு ரசிகர்கள் உண்டு. இந்நிலையில்…

ஓ.பன்னீர்செல்வம் இருக்கை மாற்றப்படுமா?- சபாநாயகர் இன்று முடிவு

தமிழக சட்டசபை துவங்க உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றப்படுமா என சபாநாயகர் இன்று முடிவு செய்கிறார்.தமிழக சட்டசபை வருகிற 17-ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கும்…

உலக பைக் பயணத்தை தொடங்கிய நடிகர் அஜித்! வைரலாகும் படங்கள்

தாய்லாந்து நாட்டில் நடிகர் அஜித் உலக பைக் பயணத்தை துவங்கியுள்ளார் .பைக் பயணத்தில் அஜித் செல்லும் புகைப்பட காட்சிகள் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.நடிகர் அஜித் ஒரு பைக் பிரியர் என்பதும் அவர் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் பயணம் செய்து உள்ளார்…

சென்னை தலைமைச்செயலகத்தை நோக்கி தென்காசி விவசாயிகள் பயணம்

பயிர்காப்பீடு வழங்கக்கோரி தென்காசி மாவட்ட தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சென்னை தலமைச்செயலகத்தை நோக்கி பயணம் செய்ய முடிவு.தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா மை பாறை கிராமத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாநிலத் தலைவர் ஓ ஏ நாராயணசாமி…

இன்று அதிகாலை சத்தீஸ்கரில் லேசான நிலநடுக்கம்

சத்தீஸ்கரின் அம்பிகாபூரில் 4.8 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் அம்பிகாபூருக்கு மேற்கே 65 கிமீ தொலைவில், பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் அதிகாலை 5.28 மணியளவில் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் நில அதிர்வை உணர்ந்து…

மகள் இறந்த துக்கத்தில் தந்தை மாரடைப்பால் மரணம்

சென்னை பரங்கிமலையில் மின்சார ரெயிலில் இருந்து மாணவியை தள்ளிவிட்டதில், உயிரிழந்த சம்பவம் நேற்று சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சதீஷ் என்ற இளைஞர் மாணவியை காதலித்து வந்த நிலையில், காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில்…

தீவிரவாதிகளுடன் போராடிய ராணுவ நாய் வீர மரணம்

தீவிரவாதிகளால் சுடப்பட்ட பின்னரும் கூட அவர்களை பாதுகாப்புப் படையினரிடம் பிடித்துக் கொடுத்த்த நாய் வீரமரணம் அடைந்துள்ளது.ராணுவத்தில் சேவையில் உள்ள நாய் ஒன்று தீவிரவாதிகளால் சுடப்பட்ட பின்னரும் கூட அவர்களுடன் போராடி அவர்களை பாதுகாப்புப் படையினரிடம் பிடித்துக் கொடுத்துள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது.ஜம்மு…