• Fri. Apr 19th, 2024

த.இக்னேஷியஸ்

  • Home
  • குமரியின் புதிய இளைய 13_உரிமையில் நீதிபதிகள்.

குமரியின் புதிய இளைய 13_உரிமையில் நீதிபதிகள்.

இந்தியாவின் தென் கோடி குமரி மாவட்டத்தில் இருந்து 13 உரிமையில் நீதிபதிகளில் தேர் வானவர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளை போன்று, கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையில் உள்ள அனைத்து மத மக்களும் மதம் கடந்து உரிமையோடு அவர்கள் வீட்டு மகள் அல்லது…

மீன் பிடிக்க சென்ற மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி விஜய் வசந்த் பேட்டி

குவைத் நாட்டில் மீன்பிடிக்க சென்று கொடுமைகளை அனுபவித்ததன் காரணமாக கடல் வழியே தப்பி வந்த கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 3 மீனவர்கள் எம் பி விஜய் வசந்த் உதவியால் மீட்பு. இதேபோன்று ஆயிரக்கணக்கானோரை மீட்க மத்திய அரசு…

குமரி மாவட்டத்தில் 20.02.2024_ம் தேதி முதல் கனிமவள லாரிகள் இயக்கத்திற்கு கால நேரம் அறிவிப்பு

குமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு கனிமவளங்களை எடுத்து செல்லும் கனரக வாகனங்கள்.காலை.மணி 06 முதல்,காலை 10 மணி வரையிலும், பிற்பகல் 03 மணி முதல் இரவு 08 மணி வரை குமரி மாவட்டத்தில் நுழைய தடை விதித்து மாவட்ட நிர்வாகம்…

நாம் தமிழர் கட்சி தேர்தல் அலுவலகத்தை வேட்பாளர் மரியோ ஜெனிபர் திறந்து வைத்தார்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்கூர் பகுதியில் கட்சி அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியின் மக்களவை உறுப்பினர் மரிய ஜெனிபர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் பெனடிகெடிட் ராஜ்., மண்டல செயலாளர் மெல்வின் ஜோ ஆகியோர் பங்கேற்றனர்.…

நாகர்கோவிலில்-கன்னியாகுமரி 21_கி.மீ தூரம் மாரத்தான் ஓட்டம்.

குமரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகளின் சார்பில், நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் இருந்து, கன்னியாகுமரி காந்தி மண்டபம் வரையிலான 21 கி.லோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓட்டத்தின் மூலம் குமரி மாவட்டத்தை சேர்ந்த இளைய சமுகத்தினருக்கு போதை பற்றிய…

நாகர்கோவிலில் நாடாளுமன்றத் தொகுதி பரப்புரை கூட்டம்.

தமிழகத்தின் உரிமைகளை ஒன்றிய அரசிடமிருந்து மீட்டு எடுக்கவும், தமிழகத்தின் உரிமைகளை மீட்டு எடுக்கவும், பாசிசத்தை வீழ்த்தும், இந்தியா வெல்லட்டும் என்ற தி மு கவின் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அறிவித்திருந்த பொதுக்கூட்டம் நாகர்கோவில்…

நாகர்கோவிலில் சி.ஐ.டி.யு.எல்.பி.எப்.ஐ என் டி யு சி., எச்.எம்.எஸ்.ஏ .ஐ .டி யு.சி., எம்.எல்.எப் இணைந்து ஒன்றிய அரசிற்கு எதிரான போராட்டம்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உணவு, மருந்துகள், வேளாண் இடுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனாட்சிபுரம் இந்தியன் வங்கி முன்பு…

விஜயதரணியும் கட்சி தாவலா.? என தொடரும் தகவல் முற்று புள்ளி எப்போது.

குமரி மாவட்டத்தை தாயகமாக கொண்டவர் விஜயதரணி என்றாலும், இவரது தந்தை சென்னையில் பல் மருத்துவராக மருத்துவ தொழில் நிமித்தமாக சிறுமி பருவம் முதல் சென்னையிலே வாழ்ந்தவர். வழக்கறிஞரான இவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திடம் ஜீனியராக இருந்தவர். பின்னாளில் டெல்லி சுப்ரீம்…

கேரளாவின் புகழ் பெற்ற ஆற்றுக்கால் பொங்கல் திருவிழா.

கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தின் அருகில் இருக்கும் ஆற்றுக்கால் பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயில் பொங்கல் உலக புகழ் பெற்றது. கின்னஸ் நிறுவனம் இரண்டு முறை ஆற்றுக்கால் பொங்கல் வழி பாட்டன்று நேரடியாகவே ஆற்றுக்கால் பகுதிக்கு நேரடியாக வந்து இலட்ச்சக்கணக்கான…

நாடார் சங்க மாநாட்டில் குமரி எம். பி விஜய்வசந்த் பங்கேற்பு

You missed