• Tue. Dec 10th, 2024

சுகுணா திவாகர்

  • Home
  • நவீன தமிழ்க்கவிதைகளில் ஏன் பெரியார் இல்லை?

நவீன தமிழ்க்கவிதைகளில் ஏன் பெரியார் இல்லை?

நவீன தமிழ்க்கவிதைகளில் ஏன் பெரியார் இல்லை? இப்படி ஒரு கேள்வியைக் கவிஞர் ஷங்கரராம சுப்பிரமணியன் எழுப்பியிருந்தார். நல்ல கேள்வி; முக்கியமான கேள்வி. எனக்கும்கூட இந்தக் கேள்வி அவ்வப்போது எழுந்ததுண்டு. பொதியவெற்பன், ராஜன்குறை மற்றும் சிலர் இதற்கான பதில்களையும் இடையீடுகளையும் முன்வைத்திருந்தனர். பொதியவெற்பனின்…