• Sun. Mar 26th, 2023

வ.செந்தில்குமார்

  • Home
  • தேர்தல் சட்ட திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல்

தேர்தல் சட்ட திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல்

வாக்காளர் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வகை செய்யும் தேர்தல் சட்டத் திருத்த மசோதாமக்களவையில் இன்று அறிமுகம்செய்யப்படுகிறது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. தேர்தலில் கள்ள ஓட்டுகளை தவிர்க்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன்…

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெறும் நமக்கு நாமே திட்டம்

ரூ.100 கோடி மதிப்பில் ஊரகப் பகுதிகளில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்ப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் நமக்கு நாமே செயல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. பத்தாண்டுகளுக்கு பிறகு நமக்கு நாமே திட்டம் ரூ.100…

மேடையில் மல்யுத்த வீரரை பளாரென கன்னத்தில் அறைந்த பாஜக எம்.பி!! காரணம் என்ன?

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தேசிய மல்யுத்த போட்டிகள் நடைபெற்றன. இதில், உத்தர பிரதேச மாநிலம் கைசர்கஞ்ச் மக்களவை தொகுதி எம்.பி.பிரிஜ்பூஷன் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.இந்நிலையில் போட்டியின்போது மல்யுத்த…

பட்டினியால் உயிரிழந்த சிறுவன்… எந்த ஜகத்தினை நாம் அழிக்க போகிறோம்?

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” பாரதியின் பாடல் இந்த பாடலின் வரிகள் எந்த அளவுக்கு உளமாற ஏற்கின்றோம் என்ற கேள்வி எழுந்துள்ளது.ஆம் அப்படி ஒரு சம்பவம் தான் தமிழகத்தில் அரங்கேறி உள்ளது.டிச.16 ந் தேதி விழுப்புரம் சென்னை…

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை…

“பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை…” School Is Not Safety என எழுதி வைத்து சென்னையை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மாங்காடு சக்தி நகரை சேர்ந்த…

ஒரே வாரத்தில் அடுத்தடுத்த கொடூரம். . . சமூகநலத்துறை தூங்குகிறதா ?

கொடைக்கானலில் உள்ள கீழ்மலை கிராமமான பெரும்பாறையை அடுத்த பாச்சலூரை சேர்ந்தவர் சத்யராஜ். இவருடைய மகள் பிரித்திகா (வயது 10). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் மாணவி பிரித்திகா பள்ளிக்கு சென்றார்.…

பங்காரு அடிகளாரை நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

கமல்ஹாசனையே இயக்கிய குழந்தை நட்சத்திரம்

சினிமா உலகில் அக்காலம் முதல் இக்காலம் வரை பல குழந்தை நட்சத்திரங்கள் நடிப்பில் முத்திரை பதித்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்க சிலர் மட்டுமே பெயரிய நடிகர் நடிகைகளாக உயர்ந்துள்ளனர் என்று சொல்லலாம. இதில் நடிகர் சிம்பு, மீனா, நடிகை ஷாலினி, மாஸ்டர் மகேந்திரன்…

மத்திய அரசிடம் நேர்மையில்லை; பொறுப்பில்லை” – சீறிய பாஜக எம்பிக்கள்

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் மத்திய தொலைத்தொடர்புத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. பணியாளர்களை ஒப்பந்ததாரர்கள் மூலமாகவே இந்நிறுவனம் நியமிக்கிறது. ஆனால் அதில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாதது பல்வேறு கேள்விகளை…

உடல்நலக்குறைவால் அவதிப்படும் பெங்களூரைச் சேர்ந்த தனது ரசிகைக்கு, நம்பிக்கை வார்த்தைகள் அளித்த நடிகர் ரஜினிகாந்த்