கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி…
கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன்.., 18-வது நாடாளுமன்ற முதல் கூட்டம் 24-ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. மூன்றாம் தேதி…
கோவை வனப்பகுதியில் இருந்து வழி மாறிய காட்டு யானைகள்-டிரோன் வீடியோ காட்சி!
கோவை வனப்பகுதியில் இருந்து வழி மாறி பாக்கு தோட்டத்தில் குட்டியோடு புகுந்த காட்டு யானைகள், குட்டியை அரண் போல காத்து நிற்கும் மூன்று காட்டு யானைகளின் டிரோன் வீடியோ காட்சி வெளியாகின. கோவை, ஆலாந்துறை பூண்டி மலைப் பகுதியில் இருந்து வெளியே…
ஆப் மூலம் கோடிகணக்கில் மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்
தனியார் செயலி மூலம் பணத்தை முதலீடு செய்ய வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஜிஎம்ஆர் (GMR) எனும் செயலியில் தினமும் 10…
கோவையின் முதல் பெண் மேயர் ராஜினாமா
கோவையின் முதல் பெண் மேயரான கல்பனா ஆனந்தகுமார் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கணபதி பகுதியில் உள்ள 19-வது வார்டில் முதன்முறையா போட்டியிட்டு மாமன்ற உறுப்பினராக தேர்வான கல்பனா ஆனந்தகுமார் மேயராக பொறுப்பேற்றார். இவர் கோவையின் முதல் பெண் மேயர்…
கோயம்புத்தூர் மக்களின் புகழ்பெற்ற கொண்டாட்டமான “கோயம்புத்தூர் விழா”
கோயம்புத்தூர் மக்களின் புகழ்பெற்ற கொண்டாட்டமான “கோயம்புத்தூர் விழா”, பல்வேறு அமைப்புகள் மற்றும் உள்ளூர் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா நமது நகரத்தின் சாரத்தை உள்ளடக்கியது, அதன் கலாச்சாரம், வளமான பாரம்பரியம் மற்றும் சமூக உயிர்ச்சக்தியை வெளிப்படுத்துகிறது. கோயம்புத்தூர் விழாவின், 17வது விழா…
கோவையில் மனிதநேய மக்கள் கட்சி மதுவை கொட்டி கண்டன ஆர்பாட்டம்
கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி மனிதநேய மக்கள் கட்சி மக்கள் மதுக் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மனிதநேய மக்கள் கட்சி கோவை மத்திய மாவட்டத்தின் சார்பாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி மக்கள்…
கல்ருயிட் குழுமமத்தின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையம் கோவையில் துவக்கம்
கல்ரூயிட் குழுமம் தனது 2வது சர்வதேச மையத்தின் புதிய அலுவலகத்தை கோவை சரவணம்பட்டியில் உள்ள கே.டி.சி. டெக்பார்க்கில் துவக்கியது. பெல்ஜியம், பிரான்ஸ், லக்ஸம்பர்க் உள்ளிட்ட இடங்களில் 750 சில்லறை விற்பனை மையங்களைக் கொண்டுள்ளது. உணவு, உணவு அல்லாத துறை, உடல்நலம் மற்றும்…
தோகை விரித்து ஆடும் மயில்: கண்காணிப்பு கேமராவில் பதிவான அழகிய காட்சிகள்….
மயில் தோகை விரித்தாடும் அழகை எத்தனை நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். மேகங்கள் திரண்டு, மழை வரும் போது மட்டுமே, மயில்கள் தோகையை விரித்து ஆடுவது வழக்கம். பறந்து விரிந்த அதன் அழகிய தோகைகளை பார்க்கும் போது, அனைவரது கண்களையும்…
கோவை மாநகர் பகுதியில் தே.மு.தி. கழக அலுவலகம் திறப்பு விழா
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி கழக அலுவலகம் திறப்பு விழா பீளமேடு பகுதி கழக செயலாளர் வி. பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையிலும் பகுதி அவைத்தலைவர் G சக்திவேல் பகுதி கழக பொருளாளர் சிட்டி கே…
கோவையில் உணவுத் துறை சார்ந்த கண்காட்சி
கோவையில் உணவுத் துறை சார்ந்த கண்காட்சி ஜூலை 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைக்கிறார். கோவையில் ஐந்து வெவ்வேறு உணவுத் துறை சார்ந்த கண்காட்சி ஜூலை 3…




