• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை

மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை

கோவையில் நடைபெற உள்ள கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கோவை மண்டல மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்.குமார் கலந்து கொண்டார். கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் கோவை…

யோகேஸ்வர லிங்கத்திற்கு “சப்தரிஷி ஆரத்தி”

ஈஷாவில் நடைபெற்ற சக்திமிக்க சப்தரிஷி ஆரத்தி! பஞ்சமுக ஆஞ்சநேயர் திருமட ஜீயர், காசி உபாசகர்கள் பங்கேற்பு ஈஷா யோக மையத்தில் ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு “சப்தரிஷி ஆரத்தி” நேற்று (டிச.21) சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக…

மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பயிற்சி முகாம்

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நடத்தி வரும் கோவை மக்கள் சேவை மையம் எனும் தன்னார்வ அமைப்பின் மூலம் மத்திய அரசின் மகளிருக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மகளிர்…

100 சிறப்பு குழந்தைகளுக்கு இலவச செயற்கை கால்

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் 100 சிறப்பு குழந்தைகளுக்கு இலவச செயற்கை கால் வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் 100 சிறப்பு குழந்தைகளுக்கு இலவச செயற்கைகால் வழங்கப்பட்டது. ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3201-ன், முக்கிய…

வியாதியால் பாதிக்கப்படும் குழந்தைக்கு நிதி உதவி

கோவையில் அனன் சர்வதேச பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படும் குழந்தைகள் மருத்துவ உதவிக்கென பள்ளி நிர்வாகம் சார்பாக ஒரு இலட்சம ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. கோவை காளப்பட்டி சாலையில் உள்ள அனன் சர்வதேச பள்ளியின் 13…

சிறுவர் சிறுமியருக்கான சாண்டா மராத்தான் போட்டி

கோவையில் பலூன் ரன் 24 என்ற தலைப்பில் சிறுவர் சிறுமியருக்கான சாண்டா மராத்தான் போட்டி நடைபெற்ற நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் பங்கேற்று ஜூம்பா நடனமாடி பின்னர் ஓட்டத்தில் பங்கேற்றனர். கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள…

வேல்யூ ஒன் டிஜிட்டல் தளம் துவக்கம்

கோவையில் வாடிக்கையாளர்களுக்கு தங்கம் உள்ளிட்ட ரிவார்டுகளை அள்ளித்தர வேல்யூ ஒன் டிஜிட்டல் தளம் துவக்கம் இந்தியாவில் முதன் முறையாக வாடிக்கையாளர்கள் செய்யும் ஒவ்வொரு பர்சேஸிற்கும் தங்கம் பரிசு பெறுவதோடு வாடிக்கையாளர்களும் பங்கு தாரராக ஆகும் வகையில் ‘வேல்யூ ஒன்’ எனும் புதிய…

ஜேகே டயர் நோவிஸ் கோப்பை கார் பந்தயம்

இரண்டு நாட்களாக நடைபெற்ற கார் பந்தயத்தின் நோவிஸ் கோப்பைக்கான போட்டியில் கார்கள் சீறி பாய்ந்தன. 27-வது ஜேகே டயர் கார் பந்தயத்தின் நோவிஸ் கோப்பை காண எப்எம்எஸ்சிஐ தேசிய பந்தய சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் செட்டிபாளையம் காரி…

ஊருக்குள் காட்டு யானை கூட்டம்

ஊருக்குள் குட்டிகளை அழைத்துக் கொண்டு வீதியில் வரிசையாக செல்லும் காட்டு யானை, கூட்டமாக சென்ற செல்போன் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை, தொண்டாமுத்தூர், வடவள்ளி, மருதமலை, தடாகம் போன்ற சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே யானைகள் அப்பகுதியில்…

சிலிண்டர் ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து…

கோவை, கணுவாய் அருகே சிலிண்டர் ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. கோவை, தடாகம் சாலை கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேன்…