கோவையில் பெய்த கனமழையில், போதையில் ஜாலியாக உன்னை சொல்லி குற்றமில்லை பாடல் பாடிக்கொண்டிருந்த நபரின் வீடியோ..!
வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வந்தது.…
பிரான்ஸ் நாட்டின் மாணவர்கள் கோவை இந்தியன் பள்ளி மாணவர்களோடு கலாச்சாரம், கல்வி…
தீபாவளி பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். தி இந்தியன் பப்ளிக் பள்ளி நமது மாணவர்களுக்கு முழுமையான மற்றும் முற்போக்கான கல்வியை வழங்க உறுதி பூண்டுள்ள ஒரு முன்னணி கல்வி நிறுவனமாகும்.நாங்கள் நவீன உலகின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு எங்கள் மாணவர்களைத் தயார்படுத்த உலகளாவிய…
சாலை எது – மழை நீர் எது என தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமம்…
கோவை மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக இடைவிடாமல் பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதன்…
கப்பலில் காண்டினெண்டல் உணவுகள், பைரேட்ஸ் தீம், சர்வதேச மது வகைகள்.! கோவையில் புதிய ரெஸ்ட்ரோ பார் துவக்கம்
கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ட்ரினிட்டி நட்சத்திர விடுதியில் ‘பைரேட்ஸ்’ மாதிரி வடிவத்தில் கப்பலுக்குள் அமர்ந்து உணவு சாப்பிடுவது போன்ற உட்கட்டமைப்பில் புதிய ரெஸ்ட்ரோ பார் துவங்கப்பட்டுள்ளது. கோவை பீளமேடு பகுதியில் ட்ரினிட்டி நட்சத்திர விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு ‘பைரேட்ஸ்’…
மருதமலை அருகே மழை வெள்ளத்தில் சேதமான சாலை..!
மருதமலை அருகே உள்ள தக்ஷா. அப்பார்ட்மெண்ட் செல்லும் வழியில் உள்ள பள்ளத்தில் உடைப்பு ஏற்பட்டு போக்குவதற்கு முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் எதிர்முனையில் உள்ள குடியிருப்பு வாசிகள் ஐ.ஓ.பி காலனி வர எந்த வழியும் இல்லாததால் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. சாலையை…
கோவையில் இரவு முழுவதும் பெய்த கனமழை – பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இரவு துவங்கிய மழை தற்பொழுது வரை பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் நிலையில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் மழை நீர் ஆர்ப்பறித்து ஓடுகிறது. இதனால்…
கோவை மீனா ஜெயகுமாரின் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நிறைவு…
கோவை ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் திமுக பிரமுகரான மீனா ஜெயகுமாரின் வீடு, அவரது மகன் ஸ்ரீராமின் பீளமேடு அலுவலகம், சௌரிபாளையம் காசாகிரான்ட் அலுவலகம்,அந்த நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் செந்தில் குமார் இல்லத்தில்,திமுக முன்னாள் கவுன்சார் எஸ்.எம் சாமி வீட்டில் வருமான…
அல்கெமி பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா..! மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு…
கோவை பகுதியில் உள்ள அல்கெமி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள, அல்கெமி பப்ளிக் பள்ளியில் 2023 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு தின விழா,…
ராக்கிங் செய்த ஏழு பேரை கைது செய்து விசாரணை – கல்லூரி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாநகர காவல் துணை ஆணையர்…
கோவை அவிநாசி சாலையில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு கல்லூரி வளாகத்திலேயே விடுதியும் செயல்பட்டு வருகிறது. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த 18 வயதான மாணவரை அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர்.…
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை கண்டித்து, கோவையில் பா.ஜ.க மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
சட்டசபையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேசும்போது மக்கள் தொகை கட்டுப்படுத்துவது குறித்து பேசியிருந்தது தற்பொழுது சர்ச்சைக்குரியதாகி இருக்கும் நிலையில், அவர் தனது பேச்சை திரும்பி பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். எனினும் அவர் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பாஜக…