• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • பள்ளி மாணவர்களுக்கான மாதிரி நாடாளுமன்றம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஆட்சியர் பவன்குமார்..,

பள்ளி மாணவர்களுக்கான மாதிரி நாடாளுமன்றம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஆட்சியர் பவன்குமார்..,

கோவை குமரகுரு கல்லூரியில், பள்ளி மாணவர்களுக்கான மாதிரி நாடாளுமன்றம் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தொடங்கி வைத்தார். இளம் தலைமுறையினரிடம் ஜனநாயக விழிப்புணர்வு, குடிமைப் பொறுப்பு மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்க்கும் நோக்கில், சிஐஐ மற்றும் யங் இந்தியன்ஸ் இணைந்து, “யங்…

கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு..,

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டியின் 2026-27 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கோவையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில், ஓய்வுபெற்ற ஜி.எஸ்.டி உதவி ஆணையர் டோலா திருப்பதி 8-வது தலைவராகவும் , இளம் தொழிலதிபர் ரோட்டேரியன்…

பள்ளி மாணவிகளுக்காக சானிட்டரி நாப்கின் எரிப்பு இயந்திரம் நிறுவிய உலக பிராமணர் நல மன்றம்..,

கோவை கோவில் மேடு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளின் சுகாதார நலனை மேம்படுத்தும் நோக்கில், உலக பிராமணர் நல மன்றம் சார்பில் சானிட்டரி நாப்கின் எரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டு, வெள்ளிக்கிழமை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் கீதா…

கரூரில் பணி நியமன ஆணை வழங்கியிருப்பது முதல்வரின் சுயநலத்தை காட்டுகிறது- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு..!

கோவை மாவட்டம் பீளமேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் கோவை மாவட்டத்தில் நடைபெறும் பாஜக விவசாய அணியின் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நான்…

ரயில்வே பாலத்தடியில் பட்டப்பகலில் குடிமகன்கள் அராஜகம்..,

​கோவை இருகூர் – போத்தனூர் சாலையில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில், பட்டப் பகலிலேயே கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்தும் நபர்களை, அந்த வழியாகத் தனது மனைவியுடன் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேருக்கு, நேராகத் தட்டிக்கேட்டு வெளுத்து வாங்கிய வீடியோ…

நடுரோட்டில் கைக்குழந்தையுடன் பெண் வாக்குவாதம் – வைரல் வீடியோ !!!

கோவையில் ஆன்லைன் ஆப் மூலம் புக் செய்யப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு கூடுதல் கட்டணம் கேட்டு, குடும்பத்தினரைத் தாக்கிய ஓலா (OLA) ஆட்டோ ஓட்டுநரை நடுரோட்டில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் துணிச்சலாகத் தட்டிக்கேட்ட அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை…

கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி..,

கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி பனி்ரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு சீசன்களில் தமது விற்பனை கண்காட்சியை நடத்தி…

கோவையில் ஊழியர்களின் அலட்சியத்தால் வழிந்தோடி வீணாகும் குடிநீர் ..,

​ கோவை, பேரூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள மேல்நிலைத் குடிநீர்த் தொட்டியில், ஊழியர்களின் அலட்சியத்தால் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வழிந்தோடி வருவதோடு, தொட்டி சேதம் அடைந்து உடையும் அபாயத்தில் உள்ளதாக அப்பகுதி வாலிபர் ஒருவர் வேதனையுடன் வெளியிட்ட வீடியோ…

இந்திய பேட்மிண்டன் அணிக்கு கோவையை சேர்ந்த மாணவர் தேர்வு!!!

கோவை கொடிசியா பகுதியில், ராக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் பயிற்சி பெற்று வரும் இளம் பேட்மிண்டன் வீரர் நிகில், இவர், பெங்களூருவில் நடைபெற்ற அகில இந்திய சப்-ஜூனியர் தரவரிசை பேட்மிண்டன் போட்டி 2026-இல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இரண்டு பதக்கங்களை வென்றதுடன், சீனாவில்…

மகளிர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பிலும் கோயம்புத்தூர் மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மகளிர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ் ஆகியோர்…