• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • வக்ஃப் வாரிய திருத்தசட்டத்தை வாபஸ் வாங்கு..,

வக்ஃப் வாரிய திருத்தசட்டத்தை வாபஸ் வாங்கு..,

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோவையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை சமுதாய நலனுக்காக மேற்கொண்டு வருகிறது. இஸ்லாமிய மக்களுக்கான உரிமைகாக்கும் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், சமூக, மத அமைதிக்கான, மனித உரிமை காக்கும் பணிகளையும், சமூகத் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களையும், கல்விப்…

பெட்ரோல் பங்கில் கலப்பட பெட்ரோல் விற்பனை..,

கோவை ஒண்டிப்புதூர் அருகே செயல்பட்டு வரும் சிந்தாமணி கூட்டுறவு அங்காடிக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் கலப்பட பெட்ரோல் விற்பனை செய்ததாக வந்த புகாரை அடுத்து பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் அங்கு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் சிந்தாமணி கூட்டுறவு…

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் !!!

கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மாநகராட்சி பிரதான அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. AICCTU, தமிழ் புலிகள், SWWA மற்றும் அம்பேத்கர் மக்கள் இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டத்தில்…

கோவையில் சட்ட விரோதமாக மது விற்பனை..,

கோவை, அவினாசி சாலை, சின்னியம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் 1840 எண் கொண்ட டாஸ்மார்க் கடையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும், இரவு 10 மணிக்கு மேல் சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் மது விற்பதாக கிடைத்த தகவல் கிடைத்தது.…

தே.மு.தி.க கழக உறுப்பினர்கள் சேர்க்கை சங்கம்..,

தேசிய முற்போக்கு திராவிட கழகம் கோவை மாநகர மாவட்டம் சிங்காநல்லூர் பகுதி கழகம் கேப்டன் அவர்களின் தெய்வ ஆசியுடன் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணியார் அவர்களின் ஆணைக்கிணங்க மாநகர மாவட்ட கழக செயலாளர் அண்ணன் சிங்கை சந்துரு அவர்களின் உத்தரவின் பேரில்…

கோவை பேரின்ப பெருவிழா..,

கோவையில், வரும் ஏப்ரல் 30 ந்தேதி துவங்கி மே 04 ந்தேதி வரை நடைபெற உள்ள பேரின்ப பெருவிழாவில் . பலவிதமான ஆராதனைகள், பாடல்கள், மற்றும் பிரசங்கங்கள் நடைபெற இருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தகவல்.. கோவையில் இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பாக…

யமஹா ஆர்வலர்கள் கலந்து கொண்ட “ டிராக் டே”நிகழ்ச்சி..,

இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட் கோவையில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு தனித்துவமான டிராக் டே நிகழ்வை ஏற்பாடு செய்தது. “தி கால் ஆஃப் தி ப்ளூ” பிராண்ட் முன்முயற்சியின் ஒரு முக்கிய அங்கமான இந்த…

ஹாக்கி மைதான திட்டத்திற்கு அடிக்கல் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்தில் அமைய இருக்கும் ஹாக்கி மைதான திட்டத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். ஆர்.எஸ். புரம் பகுதியில் அமையும் ஹாக்கி மைதானம் 2 கட்டங்களாக பணிகள் நடைபெறுகிறது.…

மாணவ, மாணவிகள் பங்கேற்ற STAND FOR HER மனிதசங்கிலி

கோவையில் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்காக 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் STAND FOR HER என்ற வடிவிலான மனிதசங்கிலியில் பங்கேற்றனர். பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு செயலி அறிமுகம், பிரமாண்ட பதாகையில் 3 ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர். கோயம்புத்தூர், ஏப்ரல்…

கோவையில் இன்று ஜல்லிக்கட்டு திருவிழா!!!

கோவையில் 800 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று நடக்கிறது. கோவை மாவட்டம் நிர்வாகம் தமிழர் பண்பாடு ஜல்லிக்கட்டு பேரவை ஆகியவை சார்பில் கோவை செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி…