பிராண்ட் வாட்ச் விற்பனை மையம் துவக்கம்..,
பிரபல சுவிஸ் வாட்ச் தயாரிப்பு நிறுவனத்தின் ப்ரீட்லிங் பிராண்ட் வாட்ச் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் தனது புதிய கிளையை துவக்கியுள்ளது. இந்தியாவில் ஆறாவது கிளையாக துவங்கப்பட்டுள்ள இந்த கிளை, தனித்துவமான அனுபவத்தை வாடிக் கையாளர்களுக்கு அளிக்கும் வகையில், 1000 சதுர அடி…
பிரச்சாரமான ‘நான் உயிர் காவலன்..,
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உயிர் (UYIR) ஆகியவை இணைந்து, கோயம்புத்தூரின் மிகப்பெரிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரமான ‘நான் உயிர் காவலன்’ -ஐ துவக்கின. இந்த…
“போதை இல்லா கோவை” விழிப்புணர்வு மாரத்தான்..,
இது குறித்து பி கே தாஸ் பல்கலைக்கழக சார்பு வேந்தரும், நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரியும், செயலாளருமான டாக்டர். பி. கிருஷ்ணகுமார் கூறியதாவது :- கோவை நேரு கல்வி குழுமம், பிட் இந்தியா மற்றும் சஸ்டேன்சியால் டெவலப்மெண்ட் கோல்ஸ்…
கோவையில் நான்கு மையங்களில் யுபிஎஸ்சி தேர்வு..
கோவையில் நான்கு மையங்களில் யுபிஎஸ்சி தேர்வு நடைபெறும் நிலையில் தாமதமாக வந்த தேர்வுகள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படாததால் திரும்பிச் சென்றனர்… இன்று மத்திய அரசு தேர்வாணாயத்தின் UPSC ஒருங்கிணைந்த இராணுவ தேர்வுகள்(2) நடைபெறுகிறது. கோவையில் நான்கு தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதனை…
விளையாட்டு உபகரணங்களை வழங்கிய எடப்பாடியார்.,
கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜெனி கிளப் அரங்கில் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். அதிமுக பொது்செயலாளர் பழனிசாமி பேச்சு, தமிழ்நாட்டில் விளையாட்டு முக்கியமான அங்கம் மன அமைதி, உடலை பேணிக் காக்க விளையாட்டு…
கோவையில் 7 – வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..,
கோவை, கணபதியைச் சேர்ந்தவர் சேகர் (70). இவர் 25.11.2023 அன்று உறவினர் வீட்டிற்கு வந்து இருந்த 2 ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில்…
போதையில் சென்ற இருவர் கார்கள் மீது மோதி சேதம்.,
கோவையில் பல்வேறு சாலைப் பணிகள் நடைபெற்று வருவதால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் அதிவேகமாக வாகனங்களை இயக்கும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்பொழுது வேகமாக இயக்குவதை மாநகரப் பகுதிகளில்…
மெத்தாபேட்டமைன் கடத்திய 4 பேர் சிறையில் அடைப்பு !
கோவை, சரவணம்பட்டி காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது சரவணம்பட்டி துடியலூர் சாலையில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஐந்து பேர் நின்று இருந்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் போதைப் பொருளான ஏழு கிராம் மெத்தாபேட்டமைன், குஷ் என்னும்…
இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி..,
காரமடையை அடுத்துள்ள காளம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 1வது வார்டு விஜயநகரம் பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அப்போதைய மக்கள் தொகை படி கட்டப்பட்டது.மேலும்,நீர்த்தேக்க தொட்டி கட்டி 35 ஆண்டு காலம் ஆகிவிட்டதால்…
1.25 கோடி தங்கம் கொள்ளை வழக்கில் 2 பேர் கைது !!!
கோவை அருகே ரூபாய் 1.25 கோடி தங்கம் கொள்ளை வழக்கில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். கேரள மாநிலம், திருச்சூர் அருகே பாலக்காடு பகுதியில் சேர்ந்த ஜெயிசன் ஜேக்கப் நகை வியாபாரி. இவர் கோவை வந்து தங்கம்…