பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாட்டம்..,
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று இந்திய மக்களுக்கு இனிப்பான தீபாவளி செய்தி காத்திருக்கிறது எனக் கூறினார்.அதன் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மத்திய அரசு ஜி ஜி எஸ் டி வரி…
புதுக்கோட்டை மாநகரில் நாளை மறுநாள் மின் தடை..,
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாநகரில் நாளை மறுநாள் (24.09.2025 புதன்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 04.00 வரை மின்விநியோகம் இருக்காது. புதுக்கோட்டை 110 / 22 கேவி / நகரியம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற…
மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை..,
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கீழி ஏம்பல் கிராமத்தில் வசித்து வரும் அடிதட்டு மக்கள் ஏழை எளிய பொதுமக்கள் எனவும் 50 ஆண்டு காலமாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சாலை வசதி குடிநீர் வசதி மின்சார வசதி மயான சாலை குளம்…
ரியல் எஸ்டேட் அதிபர்கள் கோரிக்கை..,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்தித்த புதுக்கோட்டை மாவட்ட ரியல் எஸ்டேட் அதிபர்கள் சங்கத்தினர் புதுக்கோட்டை நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தற்போது தரம் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் ஆனால் நகராட்சி பகுதிகளோடு கிராமப்புற பகுதியில் இணைக்கப்பட்டு அப்பகுதியில் வாழும் பொதுமக்களின் விருப்பம்…
திவான் கலிபுல்லாவிற்கு நினைவுத் தூண் அமைக்க கோரிக்கை..,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வருகை புரிந்த புதுக்கோட்டை மாவட்ட எஸ்டிபி கட்சியின் மாவட்ட செயலாளர் ஜனாதிபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது புதுக்கோட்டை சமஸ்தானம் வரலாற்று சிறப்புமிக்கது எனவும் இந்த சமஸ்தானத்தின் பல புகழுக்கு உரித்தானவர் திவான் கலிபுல்லா எனவும்…
புதுக்கோட்டை மாநகராட்சியின் மர்மம்!!
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்திற்கான ஆன்லைன் பட்டா ஆன்லைனில் வரைபடம் பதிவிறக்கம் செய்யப்பட முடியாது. ஏன் என்ன காரணம் என்ன மர்மம் மற்ற நகராட்சி ஊராட்சி ஒன்றிய அனைத்து இடங்களிலும் ஆன்லைன் பட்டா ஆன்லைன் வரைபடம் பதிவிறக்கம் செய்ய முடிகின்றது புதுக்கோட்டை…
ஆணையரை கண்டித்து காசிநாதன் எச்சரிக்கை..,
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் செயல்பட்டு வருகிறது இங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு 24 மணி நேரத்திற்கு 8 ரூபாய் மட்டுமே வசூல் செய்ய வேண்டும். ஆனால் ஏலம் எடுத்தவர் தற்பொழுது 15 ரூபாய் வசூல் செய்து…
உலகப் பொருளாதார மேதை சிதம்பரம் பிறந்த நாள் விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அரிமளம் பகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் உலகப் பொருளாதார மேதை சிதம்பரம் 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அரிமளம் எட்டாம் மண்டகப்படியில் முகமது குழுவினரின் எண்ணிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ…
தடை தாண்டும் போட்டியில் 2ம் இடம் பெற்ற மாணவனுக்கு பாராட்டு..,
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் மன்னர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வேதியல் படிப்பு படித்து வரும் என்சிசி மாணவன் ஹரிஹரன் கடந்த செப்டம்பர் 2ம் தேதி டெல்லியில் உள்ள தேசிய என்சிசி பயிற்சி மையத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தடை…
சுற்றுச் சுவர் அமைக்கும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ..,
புதுக்கோட்டை மாநகராட்சி ஆறாவது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகரில் 5 லட்சம் மதிப்பீட்டில் பேபர் பிளாக் சாலை அமைப்பதற்காக புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 லட்சம் ஒதுக்கப்பட்டது. மேலும் இன்று காலை நடைபெற்ற நிகழ்வு பங்கேற்ற எம்எல்ஏ முத்துராஜா…








