மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்காமல் பாஜக கவுன்சிலர் சஸ்பெண்ட்..,
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து பாஜக மாமன்ற உறுப்பினர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு – ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி 14-வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் தனபாலன் கடந்த 26-ம்…
பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து!!
திண்டுக்கல் அருகே பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் , 8 மாணவர்கள் காயம் அடைந்தனர். திண்டுக்கல், முள்ளிப்பாடி அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளி முன்புறம் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பள்ளி…
திண்டுக்கல் கலெக்டருக்கு எம்பி சச்சிதானந்தம் அட்வைஸ்..,
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கின்ற வாக்களிக்கின்ற உரிமையை மறுப்பது சரியானது அல்ல, வாக்காளர் சிறப்பு முறை திருத்தத்தை முறையாக மேற்கொள்ள வேண்டும் என திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் கூறியுள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தின் திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.,…
கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய வாலிபர் மீட்பு..,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த உயிருக்கு போராடிய வாலிபரை மீட்ட தீயணைப்புதுறையினர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை அடுத்த S.பாறைப்பட்டி அருகே உள்ள தோட்டத்துக்கு கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் சத்தியமூர்த்தி(33) என்பவர் தவறி விழுந்து…
துணை முதல்வர் பிறந்த நாள் விழா..,
திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் திண்டுக்கல் மாநகர செயலாளர் ராஜப்பா மற்றும் துணை செயலாளர் இளமதி ஜோதிபிரகாஷ் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.…
பழநியில் லங்கா கட்டை உருட்டி பணம் பறித்த கும்பல் கைது..,
பழநியில் லங்கா கட்டை உருட்டி பக்தர்களிடம் ஏமாற்றி பணம் பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.60ஆயிரம் பணம், கார், டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல், பழனி முருகன் கோவிலுக்கு கார்த்திகை முதல் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது இந்நிலையில் கிழக்கு…
திண்டுக்கல் அருகே சமரச தீர்வு மையம் திறப்பு..,
திண்டுக்கல் அருகே அமைக்கப்பட்டுள்ள சமரச தீர்வு மையம் திறக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மற்றும் கொடைக்கானல் தாலுக்காகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாலுக்கா சமரசத் தீர்வு மையங்களின் (TALUK MEDIATION SUB CENTRES) திறப்பு விழா இன்று காணொளி வாயிலாக காலை 10.00 மணியளவில்…
தொற்றுநோயை உருவாக்கும் கொடைக்கானல் நகராட்சி..,
தொற்றுநோயை உருவாக்க காத்திருக்கும் நகராட்சியால் கட்டப்பட்ட கழிவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. மலைகளில் இளவரசி என்று அழைக்கப்படுவது கொடைக்கானல். இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக அமைந்துள்ள வெள்ளி நீர்வீழ்ச்சிகள் சுற்றுப்புற பகுதிகள் குப்பை…
திமுக கவுன்சிலர்கள் சுற்றி பாஜக கவுன்சிலரை முற்றுகை..,
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் பாஜக கவுன்சிலரை சுற்றி நின்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் மாமன்ற 14வது வார்டு உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தனபாலன் தனது பகுதியில் கழிவு நீர் வாய்க்கால்…
அரசு பணி வாங்கித் தருவதாக ரூ. 24 லட்சம் மோசடி..,
திண்டுக்கல் அருகே அரசு பணி வாங்கி தருவதாக ஒரு 24 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் பாஜக நிர்வாகியின் மகனுக்கு அரசு பணி வாங்கி தருவதாக கூறி ரூ.24.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது…






