• Thu. Mar 23rd, 2023

லீலா இராமானுஜம்

  • Home
  • சென்னையில் சர்வதேச திரைப்பட விழா

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா

சென்னையில் வரும் டிசம்பர் 30 ம் தேதி முதல் ஜனவரி 6ம் தேதி வரை நடைபெறவுள்ள 19ம் ஆண்டு சர்வதேச திரைப்படத் திருவிழாவில் 53 நாடுகளை சேர்ந்த 121 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழ் உட்பட 7 இந்திய மொழிகள் மட்டுமின்றி…

சேரனின் புதிய அவதாரம்

இயக்குனர் சேரன் விஜய்மில்டன் இயக்கவுள்ள படத்தில் நடிப்பதற்காக நடத்தப்பட்ட போட்டோசூட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது சேரனின் இந்த புகைப் படத்தை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள இயக்குநர் விஜய் மில்டன், சேரனுடனான எனது அடுத்த ஒத்துழைப்பு என பகிர்ந்துள்ளார். தமிழ்…

அண்ணாத்த படக்குழுவினரை கெளரவித்த ரஜினிகாந்த்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ஜெகபதி பாபு உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்து தீபாவளிக்கு வெளியான படம் ‛அண்ணாத்த இமான் இசையமைத்து இருந்தார். இப்படம் அதிக விமர்சனங்களை சந்தித்தபோதும் உலகளவில் ரூ.200 கோடி…

மைத்துனர் ஹரிஇயக்கத்தில் அருண்விஜய் நடிக்கும் யானை டீசர் வெளியானது

ஹரி இயக்கத்தில் அவரது மைத்துனர், நடிகர் அருண் விஜய் முதன்முறையாக நடித்துள்ள படம் ‛யானை’. கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட…

எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் நடித்த படங்களை இயக்கிய சேதுமாதவன் காலமானார்

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில்60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ள இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று சென்னையில் காலமானார். இவர் இயக்கிய படங்களுக்காக நான்குமுறை சிறந்த இயக்குனருக்கான விருது உட்பட பத்து தேசிய விருதுகளை வென்றுள்ளார்.…

துபாயின் தங்க விசா பெற்ற முதல் தமிழ் நடிகர் பார்த்திபன்

ஐக்கிய அரபு அமீரகத்தின் தங்க விசா பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்பட இயக்குநருமான ஆர்.பார்த்திபன் பெற்றுள்ளார். சினிமா துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற திரைப்பட ஆளுமையான பார்த்திபனுக்கு…

அயலான் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் சொந்த தயாரிப்பாக இருந்தாலும், வெளி கம்பெனி தயாரித்த படமாக இருந்தாலும் வெளியீட்டு நேரத்தில் சிக்கல் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது அதேபோன்று தான் அயலான் படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங்…

வம்பு வனிதா சமந்தா போன்று ஐட்டம் பாடலுக்கு தயாராகிறாரா?

நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் சீசன்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு சின்னத்திரையில் இருந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனை தொடர்ந்து சினிமாவிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் வனிதாவின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ்…

சினிமா பாக்ஸ்ஆபீஸ் வசூல் சீறிய சித்தார்த்

சினிமா படங்கள் வசூல் பற்றியபாக்ஸ் ஆபிஸ் தகவல்களை கூறுவதற்கு எவ்வளவு கமிஷன் பணம் வாங்குகிறீர்கள் என நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக தமிழ்…

வில்லனாகவிஸ்வரூபம் எடுக்கும் நடிகர் சூர்யா

அஜீத்குமார் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம்இயக்குனராக அறிமுகமாகி நியு படத்தில் கதாநாயகனாக நடித்து நடிகராக மாறிய எஸ்.ஜே. சூர்யாவை இயக்குனர்முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக அறிமுகம் செய்தார் அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்குபடங்களில் வில்லன் கதாபாத்திரமா கூப்பிடு…