உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே அமைந்துள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை பிறந்த ஏழு குழந்தைகளுக்கு விருதுநகர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர்…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோவிலில் சிறப்பு வழிபாடு…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை அருகே அமைந்துள்ள அருணாச்சலஈஸ்வரர் திருக்கோயிலில் இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் பேங்க் ராமமூர்த்தி வடக்கு நகர செயலாளர் மணிகண்ட ராஜா இராஜபாளையம் நகர மன்ற தலைவி பவித்ரா ஷ்யாம் ஆகியோர் தலைமையில் தமிழக துணை…
சுமை தூக்கும் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்..,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக செயல்முறை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த கிடங்கியில் 3 நிரந்தர பணியாளர்களும் 15 தற்காலிக பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும்,சிவப்பு…
எஸ்.ஐ.ஆர் குறித்து தவறான தகவல்களை பரப்ப கூடாது..,
எஸ்.ஐ.ஆர் பதிவுக்கு 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். அரசியல் கட்சிகள் எஸ்.ஐ.ஆர் குறித்த தவறான கருத்துக்களை பரப்பக் கூடாது, என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். விருருநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர்…
மாணவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கிய சீர்மரபினர்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள அயன்கொல்ல கொண்டான் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி இராஜபாளையம் புல்லுக்கடை தெருவில் அமைந்துள்ள நடுநிலைப்பள்ளிகளில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 68 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு சீர்மரபினர்…
நமது அரசியல் டுடே – வார இதழ் (28.11.25)
உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான நமது அரசியல் டுடே – இதழ் நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at28112025 https://arasiyaltoday.com/book/at28112025
மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி..,
மாநில அளவிலான மகளிர் சாம்பியன்ஷிப் கபடி போட்டி கபடி போட்டி திருச்சி 21. 11.2025 22 .ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது இதில் 38 மாவட்ட சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். விருதுநகர் மாவட்டம் கபடி வீராங்கனைகள் கடந்த இரண்டு தினங்களாக இராஜபாளையம்…
வ உ சிதம்பரம் பிள்ளை 89 குருபூஜை விழா..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் இராஜபாளையம் அருகே உள்ள சமுசிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்து செம்மல்வ உ சிதம்பரம் பிள்ளை 89 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் ஒரு…
மக்கள் குறைகளை கேட்டறிந்த பாஜக மாநிலத் துணைத் தலைவர்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட கிருஷ்ணாபுரம். மேலப்பாட்டம். கரிசல்குளம் . திருவள்ளுவர் நகர், கம்பர் நகர், பராசக்தி நகர், வீரதர்மபுரம், ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் பாஜக மாநிலத் துணை தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோபால்சாமி பாஜக தொண்டர்களுடன்…
மாலை அணிவித்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்..,
கார்த்திகை மாதம் முதல் தேதி ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிவித்து தங்களுடைய விரதத்தை தொடங்கினர் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அய்யனார் கோவில் .புதூர் ஐயப்பன் கோவில் மற்றும் பல்வேறு விநாயகர் கோவிலில்…




