• Tue. Sep 30th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

Radhakrishnan Thangaraj

  • Home
  • ராம்கோ நிறுவனர் பி ஏ சி ராமசாமி பிறந்த தின விழா..,

ராம்கோ நிறுவனர் பி ஏ சி ராமசாமி பிறந்த தின விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த நிலையில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி தொழிலில் நகரமாக மாற்றிய பெருமையுடைய ராம்கோ நிறுவனங்களில் நிறுவனர் அமரர் பி ஏ சி இராமசாமி ராஜா 131 வது பிறந்த தின விழா இராஜபாளையத்தில்…

திருநாவுக்கரசர் நாராயண குரு பூஜை விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு சிதம்பரேஸ்வரர் சிவகாமி அம்பாள் உடனுறை திருக்கோவிலில் அமைந்துள்ள திருநாவுக்கரசர் நாயனார் குருபூஜை முன்னிட்டு திருநாவுக்கரசர் நாயனார் சிலைக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் விபூதி உள்ளிட்ட 21 வகையான மூலிகை திரவியங்களால்…

ஸ்டாலின் நூறாண்டு வாழட்டும்.., தமிழகத்தை அதிமுக ஆளட்டும்! முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு

அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் ஸ்டாலின் நூறாண்டு வாழட்டும் அவரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்புவோம். ஆளுகின்ற பொறுப்பை அதிமுகவுக்கு தாருங்கள். ஜாதி ரீதியாக ஏமாற்றுகின்ற கட்சி திமுக என முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேசினார். விருதுநகர்…

குவைத் ராஜா பிறந்த நாள் விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் குவைத்ராஜா மக்கள் சமூக இயக்கம் நிறுவன தலைவர் குவைத்ராஜா அவர்களின் பிறந்த நாள் ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு தென்மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 52 அணிகள் பங்கேற்றன போட்டிகள்…

நீதிமன்ற உத்தரவின் பேரில் கொடிக் கம்பங்கள் அகற்றம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலை உள்பட முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அதன் பேரில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய…

காட்டு யானை கூட்டம் அட்டூழியம்.!! வாழை மரங்கள் சேதம்…

இராஜபாளையம் பகுதியில் மா சீசன் தொடங்கியதால் அடிவாரத்தில் முகாமிட்டுள்ள யானைகள் வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் மா (மாங்காய்) அறுவடை சீசன் தொடங்கியதை அடுத்து, மாம்பழங்களை சாப்பிடுவதற்காக அடிவார பகுதியில்…