• Thu. Apr 25th, 2024

இரா. சிவகுமார்

  • Home
  • முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

பாளையங்கோட்டையில் 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்!

இது ஒரேஒரு ரயிலில் வந்த 1000+ வடஇந்தியர்கள் கூட்டம். தினமும் 15-20 ரயில்களில் வருகிறார்கள் இவ்வளவு பேர் ஒரு ரயிலின் 4 பொதுப்பெட்டியில் வர முடியுமா? ஆக, பாஜக அரசு வட இந்தியர்களை Reserved பெட்டிகளில் பயணிக்க அனுமதித்து, தமிழ்நாட்டிற்குள் திணிக்கிறது.

கிழக்கு கல்யாண் பகுதியில் உள்ள சின்ச்பாடாவில் பிடிக்க முயன்ற போலீஸைத் தாக்க்கிய சிறுத்தை….

காசி தமிழ்சங்கமம் சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பிய முதல் குழு மாணவர்களை பெரம்பூரில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்…

சாதனை வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கினார்முதல்வர் ஸ்டாலின்

புதிய விளையாட்டுத் திடல், இறகுப்பந்து அரங்கம், மாணவர் விடுதி உள்ளிட்ட 9 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை அடிக்கல் நாட்டினர் முதல்வர் ஸ்டாலின்.

காசி தமிழ் சங்கம நிகழ்ச்சிக்கு சென்ற தமிழ்நாட்டின் கைவினைஞர்கள் செல்லும் வழியில் இசை, நடனம் மற்றும் சிரிப்புடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்….

தமிழ்நாடு கைவினைஞர்கள் காசி தமிழ்சங்கமத்தில் ஹனுமான் கோவில், வர்த்தக வசதி மையம், சாரநாத் மற்றும் நம் கலாச்சார நிகழ்ச்சிகளை ரசித்தனர்.

எச்சரிக்கை : புது நெட் பேங்கிங் மோசடி… கவனம் இல்லை என்றால் வங்கி கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் திருடி விடுவார்கள் !