• Thu. Oct 10th, 2024

ஆர். மணிகண்டன்

  • Home
  • போலந்தில் விழுந்த ரஷிய ஏவுகணை 2 பேர் பலி ஜோ பைடன் அவசர ஆலோசனை

போலந்தில் விழுந்த ரஷிய ஏவுகணை 2 பேர் பலி ஜோ பைடன் அவசர ஆலோசனை

போலந்தில் ரஷிய ஏவுகணை விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக நேட்டோ தலைவர்களுடன் ஜோ பைடன் அவசர ஆலோசனை நடத்தினார்.உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் ரஷிய ஏவுகணை விழுந்ததில் 2 பேர்…

ஜி20 உச்சி மாநாடு: உலகத்தலைவர்களுக்கு
பிரதமர் மோடி வழங்கிய நினைவுப்பரிசுகள்

இந்தோனேசியாவில் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலகத்தலைவர்களுக்கு இந்தியாவின் சார்பில் நாட்டின் கலாசார செழுமையை, பாராம்பரியத்தை பறைசாற்றும் கலை படைப்புகளை, பொருட்களை பிரதமர் மோடி நினைவுப்பரிசுகளாக வழங்கினார்.இதுபற்றிய சுவாரசிய தகவல்கள் வருமாறு:-அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு சிருங்கர் ராசாவை சித்தரிக்கும்…

3 மாதங்கள் கட்டணம் செலுத்த
தவறினால் மின் இணைப்பு துண்டிப்பு

பெங்களூருவில் 3 மாதங்கள் மின் கட்டணம் செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று பெஸ்காம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் (பெஸ்காம்), பெங்களூரு உள்பட 8 மாவட்டங்களுக்கு மின் வினியோகம் செய்கிறது. பொதுவாக தொடர்ந்து 2 மாதங்கள் மின்…

தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீட்டுக்கு தீர்ப்பாயம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க கோரிய தமிழக அரசின் மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கால அவகாசம் அளித்துள்ளது.தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்கும் வரை,…

வங்கி ஊழியர்கள் 19-ந் தேதி வேலை நிறுத்தம்

நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வரும் 19 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:- வங்கி கிளைகளில்…

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (வியாழக்கிழமை) உருவாகிறது என்றும், இது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இதன் காரணமாக 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மழைப்பொழிவில் அதிக மழையை வடகிழக்கு பருவமழை…

885 இயற்கை விவசாயிகளுக்கு
ரூ.1 கோடி ஊக்கத்தொகை: கலெக்டர்

885 இயற்கை விவசாயிகளுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.மொடக்குறிச்சி அருகே பூந்துறைசேமூர் ஊராட்சி அய்யகவுண்டன்பாளையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு உள்ள நெல் ஐ.ஆர்-20 ரக விதைப்பண்ணையை…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேர் குடும்பத்துக்கு மேலும் ரூ.5 லட்சம்: முதல்வ-ர் ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேர் குடும்பத்துக்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வழங்க முதல்வ-ர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விசாரணை ஆணையம் பரிந்துரையை ஏற்று அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அந்த பகுதி…

ஆன்லைன் சூதாட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு…

சென்னை மருத்துவக் கல்லூரி
மாணவர் விடுதியில் தீ விபத்து…!

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது.சென்னை சென்ட்ரலில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் விடுதிகளும் இயங்கி வருகின்றது.இந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் மின்மாற்றி அறையில் திடீரென…