• Thu. Mar 23rd, 2023

ப்ரியதர்ஷினி

  • Home
  • வசூலில் எகிறும் கே.ஜி.எப்-2!

வசூலில் எகிறும் கே.ஜி.எப்-2!

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கேஜிஎப் 2 படம் கடந்த 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிரசாத் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான இந்த அதிரடி ஆக்சன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை…

ஆங்கிலத்தை அரவணைக்க வேண்டும் – சத்யராஜ்!

கோவை ஆர்.எஸ்.புறம் மாநகராட்சி கலையரங்கில் திருமாவேலன் எழுதிய புத்தகத்தின் அறிமுக விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டுள்ளார். விழாவில் பேசிய அவர், ‘திராவிட இயக்கம் தான் தமிழ் மொழி பற்றை தனக்குள் வைத்ததாகவும், தமிழர்களாகிய நமக்கு தமிழ் மொழி மிக முக்கியமான…

வசூலை குவித்ததா பீஸ்ட்.?!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனங்கள் எப்படி வந்தாலும் படம் வசூலில் பல சாதனைகள் படைத்தது வருகிறது.…

“யாஷ் அழகான அற்புதம்” – கங்கனா ரனாவத்!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,யாஷை புகழ்ந்து ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், கடந்த சில தசாப்தங்களாகக் காணாமல் போயிருந்த கோபக்கார இளைஞனைக் கண்முன் நிறுத்துகிறார் யாஷ். 70களில் இருந்து அமிதாப் பச்சன் விட்டுச் சென்ற அந்த வெற்றிடத்தை…

இந்தியாவில் வசூல் மழையில் கேஜிஎப் 2!

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் கலந்த அதிரடி திரைப்படம் “கேஜிஎப் 1”. இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர்…

நல்ல படம் தருவேன்! – விஜய் பட இயக்குனர்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில், விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது! இந்நிலையில், விறு விறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட…

தேனி அல்லிநகரம் நகராட்சி கிளை கூட்டம்..

தேனி அல்லிநகரம் நகராட்சி கிளை கூட்டம் வரும் ஏப்ரல் 16ம் தேதி, சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கௌரவ தலைவர் பிச்சைமுத்து தலைமையில் நடைபெறும் என்றும் தொழிலாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டமானது, தேனி TUC தலைமை…

அட்லிக்கு வாய்ப்பு கொடுக்கிறாரா விஜய்?

‘பீஸ்ட்’ படத்திற்கு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் அட்லிக்கு அடுத்த பட வாய்ப்பு கொடுக்க விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களுமே வெற்றி பெற்றது மேலும்,…

‘KGF-2’ பட எடிட்டர் இவரா?

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடித்துள்ள கேஜி.எஃப்-2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. யஷ் நடித்த கேஜி.எஃப் முதல் பாகத்துக்கு ஸ்ரீகாந்த் கெளடா எடிட்டராகப் பணிபுரிந்திருந்தார். ஆனால் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்துக்கு உஜ்வால் குல்கர்னி எடிட்டராகப் பணிபுரிந்துள்ளார். முதல்…

‘யானை’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ‘யானை’ திரைப்படம் மே 6ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘யானை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது என்பதும்…