காங்கிரஸ், கம்யூனிஸ்டு ரத்தம் குடிக்கும் ஒட்டுண்ணிகள்
நாம் தமிழர் தான் உண்மையான கம்யூனிஸ்ட் தமிழ்நாடு முழுவதும் பாலியல் சம்பங்களில் கனிமொழி வாய் திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். சீமான் ஆவேசம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-…
தன்னை எம்ஜிஆரைப் போலவே நினைத்துக் கொள்கிறார்கள் நடிகர்கள்…செங்கோட்டையன் ஆவேசம்
எம்.ஜி.ஆர் போல் நடிகர் கட்சி துவக்கி மனக்கோட்டை கட்டுவதாக காட்டமாக பேசினார்நலத்திட்டம் கொடுக்க கொண்டுவந்த புடவைகளை பண்டல் பண்டலாக மீண்டும் ஆட்டோவில் ஏற்றி சென்றால் பெண்கள் ஏமாற்றம், ஒருபெண் வெகு நேரம் கெஞ்சியும் புடவை கொடுக்காமல் ஒளிப்பதிவு செய்த நபரை மிரட்டல்…
மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு
சென்னை தாம்பரம் அருகே ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் என மூவர் மீதும், மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம்…
மத்திய பிரதேசத்தில் மோசடி; குற்றவாளி கைது…
மிரட்டி பணம் பறித்தல், சதி செய்தல் உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட தலைமறைவு குற்றவாளியை, விமானத்தில் துபாய்க்கு தப்பி செல்ல முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்து, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடித்து, அவருடைய பயணத்தை…
உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடிந்த பின்பு எனது ஆட்டம் தொடங்கும்… சீமான் பேச்சு!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முடிந்ததும் இதற்கு முற்று புள்ளி வைக்கபடும். அதன் பிறகு எனது ஆட்டம் துவங்கும் என சென்னை விமான நிலையத்தில் சீமான் பேட்டி அளித்துள்ளார். காவல் ஆய்வாளர் ப்ரவீன் போன்றவர்களின் முறையற்ற அனுகுமுறையால் காவல் துறைக்கே களங்கம் என்றும்,…
மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு உள்ளது – தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி…
மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிக்கப் பட்டு உள்ளது. திராவிட மாடலை விட்டு தமிழ்நாடு மாடல் சொல்ல திராணியற்றது திமுக. அரசியலில் கெட் அவுட் சொல்லி மீண்டும் சினிமாவில் நடித்து கட் அவுட் வைக்க விஜய் சென்று…
சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய சவூதி ஏர்லைன்ஸ் விமானம்,
சவுதி அரேபியாவில் இருந்து 368 பயணிகளுடன், மலேசியா சென்று கொண்டிருந்த சவூதி ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு, ஏற்பட்ட திடீர் மூச்சுத் திணறல் காரணமாக, அந்த விமானம், சென்னை விமான…
சென்னை விமானநிலையத்தை தனியார் மையமாக்கும் எந்த யோசனையும் அரசிடம் இல்லை -அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேட்டி
சென்னை விமானநிலையத்தை தனியார் மையமாக்கும் எந்த யோசனையும் அரசிடம் இல்லை என ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேட்டி அளித்துள்ளார். பரந்தூர் விமான நிலையத்திற்கு இடத்தை தேர்வு செய்தது மாநில அரசுதான். அதற்கு மக்கள் எதிர்ப்பு…
இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த 27 மீனவர்கள்
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சி மடத்தை சேர்ந்த 27 மீனவர்கள் இலங்கையிலிருந்து, விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர். தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில், மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்து இருந்த வாகனங்கள் மூலம்,…
விஜய்க்கு ஒய் பிரிவு ரத்து செய்ய போராட்டம்
தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு வழங்கிய ஒய் பிரிவு பாதுபாப்பை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு ஏழை, எளியோர் நடுத்தர மக்கள் நலசங்கம் சார்பில் விஜய் உருவ பானையை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பள்ளிகரணையில் தமிழக வெற்றிக் கழக…





