ஒற்றுமையே வெற்றிக்கு அடித்தளம் -கிருத்திகா பேட்டி..,
தாம்பரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் கிருத்திகா தேவி செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்யப்பட்ட சாதனைகள் மற்றும் தொடங்கப்பட்டு நிலுவையில் உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மீண்டும் தீவிரமாக…
திமுக வேட்பாளர் கிருத்திகா தேவிக்கு தேமுதிக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு..,
தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் மருத்துவர் கிருத்திகா தேவி, தேமுதிக நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய நிகழ்வு உற்சாகமான சூழலில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, தேமுதிக நிர்வாகிகள் அவருக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை…
தேமுதிக வேட்பாளர் அனகை டி.முருகேசன் வேட்புமனு தாக்கல்..,
பல்லாவரம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் அனகை டி. முருகேசன் வேட்புமனு தாக்கல் செய்தார். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் தேமுதிக வேட்பாளர் அனகை டி. முருகேசன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதற்காக பல்லாவரம்…
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் V.வெங்கடேசன் வேட்புமனு தாக்கல்..,
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் V.வெங்கடேசன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய…
திமுக வேட்பாளர் கிருத்திகா தேவிக்கு ஆதரவு பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை..,
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருத்திகா தேவியை ஆதரித்து, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…
அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து ஆலோசனை கூட்டம்
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் V. வெங்கடேசனை ஆதரித்து, பிரம்மாண்டமான தேர்தல் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,…
தாம்பரம் தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் தமிழ்ச்செல்வி வேட்புமனு தாக்கல்
சென்னை தாம்பரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் பேராசிரியை தமிழ்ச்செல்வி, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். பல்லாவரம் தேர்தல் நடத்தும் அலுவலர் முரளி முன்னிலையில், தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை…
தாம்பரம் கிறித்தவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா…,
தாம்பரம் அருகே அமைந்துள்ள சென்னைக் கிறித்தவக் கல்லூரி (MCC)யின் அரசு உதவிப் பெறும் பிரிவின் 46வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி ஆண்டர்சன் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 2024ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சாதனைகளை கொண்டாடும் விதமாக இந்த விழா…
அதிமுக வேட்பாளராக உள்ள கஜேந்திரனுக்கு அரசியல் டுடே” சார்பாக வாழ்த்துகள்..,
செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக வேட்பாளராக உள்ள கஜா என்கிற கஜேந்திரன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சந்திப்பின் போது, அவருக்கு “அரசியல் டுடே” சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தேன். மேலும், எங்கள் “அரசியல் டுடே” ஊடகத்தின் விளம்பர வாய்ப்புகள்…
பியூட்டி இன்டஸ்ட்ரி தொழில் முனைவோர் சங்கத்தின் ஆண்டு விழா..,
தமிழ்நாடு பியூட்டி இன்டஸ்ட்ரி தொழில் முனைவோர் சங்கத்தின் 1ஆம் ஆண்டு விழா சிறப்பாக மிக சிறப்பாக நடைபெற்றது. சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மார்லேன் மஹாலில் தமிழ்நாடு பியூட்டி இன்டஸ்ட்ரி தொழில் முனைவோர் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த…








