தூர்வாரப்படாத கால்வாய் சீரமைக்கும் சமூக ஆர்வலர்
உசிலம்பட்டி அருகே 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத கால்வாய் தனி ஒருவராக தூர்வாரி சீரமைக்கும் சமூக ஆர்வலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது – குடிநீர் தேவைக்காவது இந்த கால்வாயில் தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.…
அரசு துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்
உசிலம்பட்டியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உசிலம்பட்டி கோட்டாச்சியர் தலைமையில் அரசு துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்,…
வீட்டிற்குள் புகுந்து அச்சுறுத்திய 5அடி நீளமுள்ள உடும்பு
உசிலம்பட்டி அருகே வீட்டிற்குள் புகுந்து அச்சுறுத்திய 5 அடி நீளமுள்ள உடும்பு-வை தீயணைப்புத்துறையினர் மீட்டு வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதியில் விடுவித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினி, இவரது வீட்டிற்குள் சுமார் 5 அடிக்கு மேல் நீளமுள்ள…
உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
பொதுமக்கள் பேரிடர் காலங்களில் ரிஸ்க் எடுக்க கூடாது, மிக மிக அவசிய தேவை என்றால் மட்டுமே வெளியே வர வேண்டும். நமக்கு நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி…, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…
அரசு துவக்கப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்தது
உசிலம்பட்டி அருகே அரசு துவக்கப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால், தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் நிலை உருவாகியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எரவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு துவக்கப்பள்ளியில் சுமார் 17…
அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த காவலர்கள்
உசிலம்பட்டி அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்த காவலர்கள். முள் தடுப்புகள் அமைத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உ.மாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ், குபேந்திரன் என்ற சகோதரர்கள் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர்.…
ஏஐடியுசி கொடியேற்று விழா கோரிக்கை ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனை முன்பு ஏ ஐ டி யு சி சார்பில் ஏ ஐ டி யு சி கொடியேற்று விழா கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 2023 -24 ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும்…
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வசூல் வேட்டை
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளியாக ஊராட்சி மன்ற தலைவர் பெயரில் வசூல் வேட்டை. யாருக்கும் பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என ஆணையாளர் பதில் அளித்துள்ளரர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் செல்லம்பட்டி, சேடபட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் கலைஞரின்…
மாற்றுத் திறனாளிகள் முற்றுகை போராட்டம்
உசிலம்பட்டி அருகே 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் 100…
நோயாளிகள் காத்திருந்து சிகிச்சை பெரும் அவலநிலை
உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் பலமணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெரும் அவல நிலை நீடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு…



