• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • குப்பைகளை மலை போல் குவித்து வைத்துள்ள நகராட்சி..,

குப்பைகளை மலை போல் குவித்து வைத்துள்ள நகராட்சி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின் மயான பகுதியில் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மலை போல் குவித்து வைத்துள்ளனர். 5% குப்பைகள் மட்டுமே உரமாக்கப்படும் சூழலில் 95 % குப்பைகள் எரியூட்டப்படுவதாகவும், இதனால் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக…

கழிவு நீர் கால்வாயில் மண்ணை கொட்டி நூதன போராட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கருக்கட்டான்பட்டி 16-வது வார்டு பகுதியில் சுமார் 500 க்கும் குடியிருப்புகள் உள்ளன., இந்நிலையில் இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கழிவு நீர் தேங்கி செல்லையா பிள்ளை தெரு வழியாக செல்வதால் காய்ச்சல், டெங்கு, மலேரியா உள்ளிட்ட…

அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கதேவன்பட்டியில் சுமார் 46 லட்சம் மதிப்பீட்டில் நுகர் பொருள் வாணிப கழகத்தின் அரசு நேரடி கொள்முதல் நிலையம் கட்டிடம் 6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது ., இந்நிலையில் வாலாந்தூர்,…

உசிலம்பட்டி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை..,

தமிழக வெற்றிக் கழகம் துவங்கி இன்று முதல் 3வது ஆண்டில் அடியடுத்து வைக்கும் சூழலில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களிடையே அரசியல் மாற்றத்திற்கான பெரும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது., இன்று மூன்றாவது ஆண்டை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள…

உசிலம்பட்டியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டாக்டர் ராம்பிரசாத் – அபினா தம்பதியின் திருமண வரவேற்பு விழாவில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்., தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்., நாளை இந்தியாவே…

பெட்ரோல் கேன்களுடன் தாலுகா அலுவலகத்தில் முற்றுகை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்யாணிபட்டி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் தடுப்புகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்து அடைத்தாக கூறப்படுகிறது., நத்தம் புறம்போக்கு பகுதியான இந்த பாதை…

பிரிந்து கிடக்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும்-எம்எல்ஏ அய்யப்பன் பேட்டி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை திடல் பகுதியில் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டுமான பணிகளை ஒபிஎஸ் ஆதரவாளரும், உசிலம்பட்டி எம்எல்ஏ வுமான அய்யப்பன் ஆய்வு மேற்கொண்டார்., தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ அய்யப்பன்., உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்ட…

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரியசெம்மேட்டுப்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது., இந்த முகாமினை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் நேரில் ஆய்வு செய்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமினை துவக்கி…

நகராட்சி சேர்மன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை..,

உசிலம்பட்டி நகராட்சியில் நகராட்சி சேர்மன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னும், மீண்டும் பதவி ஏற்க அனுமதி அளிக்காததைக் கண்டித்து நகராட்சி சேர்மன் நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,…

நாட்டின் 77 வது குடியரசு தின விழா…

நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு – உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று நாடு முழுவதும்…